Lokah Chapter 1 Chandra – திரைப்பட விமர்சனம்

லோகா Chapter 1: சாந்திரா மலையாள சினிமாவுக்கே புதிய பாதையைத் திறந்த படம். இது தான் மலையாளத்தில் முதல் female-led சூப்பர் ஹீரோ படம். டொமினிக் அருண் இயக்கம், சாந்தி பாலச்சந்திரன் எழுத உதவியிருக்கார். கதை பக்கத்துல புனைகதை, புராணம், “அமரத்துவம்” மாதிரி கருக்கள் எல்லாம் கலந்துருக்காங்க. வேகமா action காட்சிகள் கொடுக்காம, universe-க்கு ஒரு அடிப்படை கட்டமைக்குதான் படம் அதிகம் focus பண்றது. கதைல சாந்திரா ஒரு மர்மமா, சக்தி வாய்ந்த பெண். அவள் மூணு care-free நண்பர்களோட வாழ்க்கையிலும்,…

Read More

நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்! கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி !!

பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்! புதிய கண்டுபிடிப்புகளைத் தேடி வருகிறது. தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் “பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்” என்ற புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. A2Z லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காமென் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, புதுமையான முயற்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உள்ளது. இந்த நிகழ்ச்சியை, செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம்…

Read More
error: