view7media's avatar

view7media

Kauvery Hospital Alwarpet Introduces Endoscopic Spinal Fusion in Chennai, Expanding Minimally Invasive Options for Disc Disease, Nerve Compression and Revision Spine Surgery

Chennai, 11th September 2026: Kauvery Hospital, Alwarpet has advanced its spine care programme with the successful introduction of endoscopic fusion surgery, a first-of-its-kind procedure in Chennai. The technique offers a minimally invasive alternative for selected patients who require spinal fusion but may benefit from a smaller surgical footprint than traditional open surgery or standard minimally…

Read More

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது….

Read More

அரசியலிலும்திரைத்துறையிலும்தனிமுத்திரைபதித்தஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டுவிழாவில்புகழஞ்சலிதமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில்

Read More

சர்தார்-2 – திரைப்பட விமர்சனம்

‘சர்தார்’ படத்தின் கதைக்களத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், பெரிய அளவிலான ஒரு பணியையும், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளையும், சமூகத்திற்கு தொடர்புடைய ஒரு முக்கியமான பிரச்சனையையும் மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘சர்தார் 2’. முதல் பாகம் கொடுத்த பரபரப்பையும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் இந்த இரண்டாம் பாகம் முழுமையாக கொடுக்கவில்லை என்றாலும், சுவாரஸ்யமான பல காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கின்றன. இயக்குநர் பி.எஸ். மித்ரன் முதல் பாதியில் கதையை தெளிவாகவும் நேர்த்தியாகவும் நகர்த்துகிறார். ஆரம்பக் காட்சியிலிருந்தே கதையின் முக்கியத்துவத்தையும் பிரச்சனையின்…

Read More

‘மண்டாடி’ – திரைப்பட விமர்சனம்

‘மண்டாடி’ திரைப்படம் இதுவரை பெரிதாக பேசப்படாத கடல் படகு பந்தயத்தின் பின்னணியில் உருவாகியுள்ள வித்தியாசமான விளையாட்டு கதையாக அமைந்துள்ளது. போட்டி, பகை, குடும்ப உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டம் என பல அம்சங்களை ஒன்றாக இணைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. வழக்கமான கதைக்களத்தைத் தவிர்த்து, படகு பந்தயத்தை மையமாக வைத்து கதை சொல்ல முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. முதல் காட்சியிலிருந்தே திரைக்கதை வேகமாக நகர்கிறது. கதாபாத்திரங்களையும் அவர்களுக்கிடையேயான பிரச்சனையையும் ஆரம்பத்திலேயே தெளிவாக அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர். குறிப்பாக,…

Read More

#சூர்யா 47 படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

*சூர்யாவின் ‘சீன்-SCENE’ படத்தின் டைட்டில் & டைட்டிலுக்கான டீசர் வெளியீடு* ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் #சூர்யா 47 படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில்…

Read More

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

குரு சோமசுந்தரம், அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படமான ‘பாரிஸ் கஃபே’, வரும் செப்டம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் சராஜ் சீலன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படம், காதல், உறவுகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப்…

Read More

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு! லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழ் குமரன், “‘சிக்மா’ திரைப்படம் இயக்குநர் சஞ்சய்க்கு மட்டுமல்ல எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிக முக்கியமான படம். நாங்கள் தயாரித்த முதல்…

Read More

SIMS Hospital Performs Asia’s First New-Generation Bone-Sparing Hip Procedure on International Patients

Chennai, September 8, 2026: Setting a new milestone in hip reconstruction, SIMS Hospital has performed Asia’s first new-generation, bone-sparing hip procedure. The pioneering procedure was performed on two international patients – one aged 44 from Nebraska, USA, and another patient aged 58 from London, United Kingdom. While the conventional hip procedures often require extensive removal…

Read More
error: