சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ’வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதை நோக்கமாக கொண்ட அந்த அமைப்பின் 10-வது ஆண்டு துவக்க விழா 3.11.2025 அன்று மதியம் சென்னை தி நகர்…

Read More

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்!

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற எம்…

Read More

SRM Prime Opens GI and Liver Institute with South India’s Most Advanced Endoscopy Unit

Chennai, November 03, 2025: SRM Prime Hospital, Ramapuram, a leading multispecialty hospital in the city, has launched the SRM Prime Institute of Gastrointestinal and Liver Diseases, an exclusive centre featuring South India’s most advanced endoscopy unit to offers comprehensive gastroenterology services and precision-driven digestive care for patients across all age groups. Tamil film actor R….

Read More

“45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல் “45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள்…

Read More

அகரா

எதைத் தேடுகிறாயோ அதுவும் உன்னையே தேடுகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு உருவாகி வரும் படம் அகரா என்கிறார் இயக்குனர்ஜீவாபாரதி. எம்.பி.என் மூவிஸ் சார்பில் இப்படத்தைஎம்.பி நக்கீரன் தயாரிப்பில்ஜீவாபாரதி இயக்கி வருகிறார். எம்.பி நக்கீரன்,லிபியா ஸ்ரீ ஆகியோர் கதாநாயகன் நாயகியாக நடிக்க நிஷாந்த்,ஜீவாபாரதி, கோவைடாக்டர்.கே.கண்ணன், ரங்கராஜ் சுப்பையா, செந்தில் தங்கவேல் ரமேஷ் ராதா,ஆர்.பிரபு, ஜெ.கணேஷ் குமார், செந்தில் குமரன் மற்றும் இனியன் ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு & இசையு.எம் ஸ்டீவன் சதீஷ் படத்தொகுப்பு – அஸ்வின் உமாபதிநடனம்…

Read More

Over 1,000 Participants Come Together for MGM Cancer Institute’s Walkathon for Breast Cancer Awareness.

Chennai, November 2, 2025: MGM Cancer Institute hosted “Walk in Pink”, a walkathon to raise breast cancer awareness, attracting over a thousand participants, including hospital staff, healthcare professionals, and students from across the city. The walkathon began at MGM Cancer Institute on Nelson Manickam Road and concluded at Tower Park, Anna Nagar. Surgeon Commander Mohan…

Read More

Desiya Thalaivar – திரைப்பட விமர்சனம்

Desiya Thalaivar திரைப்படம், சுதந்திரப் போராட்ட வீரரும் சமூகத் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையையும் காலத்தையும் திரையில் வெளிப்படுத்தும் ஒரு பெரும் முயற்சியாக உருவாகியுள்ளது. இயக்கம் ஆர். அரவிந்த்ராஜ்; தலை வேடத்தில் ஜே.எம். பஷீர்; இசையமைப்பாளர் இலையராஜா. தலைவரின் பிறந்தநாளான அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடப்படுவது ஒரு சிறப்பாகும். சமூக, அரசியல், வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் அதன் பொருள்…

Read More
error: