Red Label – திரைப்பட விமர்சனம்
கல்லூரி அரசியல் மற்றும் அதிகாரப் போட்டியை மையமாகக் கொண்டு இந்த படம் உயிரோட்டமான பின்னணியில் விரிகிறது. ஊழல், லஞ்ச வழக்குகளில் சிக்கிய செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதி R. V. உதயகுமாரின் மகன், தந்தையின் அதிகாரத்தை நம்பிக்கையாக கொண்டு கல்லூரியில் அடாவடியாக நடந்து, அனைவரும் அஞ்சும் ரௌடியாக மாறுகிறான். அவனின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவன், அதே கல்லூரியின் முன்னாள் மாணவரான லெனின். நீதி உணர்வும் துணிச்சலும் கொண்ட லெனின், அந்த அராஜகத்தை எதிர்த்து நிற்க, இருவருக்கும் இடையே…
