Desiya Thalaivar – திரைப்பட விமர்சனம்

Desiya Thalaivar திரைப்படம், சுதந்திரப் போராட்ட வீரரும் சமூகத் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையையும் காலத்தையும் திரையில் வெளிப்படுத்தும் ஒரு பெரும் முயற்சியாக உருவாகியுள்ளது. இயக்கம் ஆர். அரவிந்த்ராஜ்; தலை வேடத்தில் ஜே.எம். பஷீர்; இசையமைப்பாளர் இலையராஜா. தலைவரின் பிறந்தநாளான அக்டோபர் 30-ஆம் தேதி வெளியிடப்படுவது ஒரு சிறப்பாகும். சமூக, அரசியல், வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் அதன் பொருள்…

Read More

புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். – தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ரக்‌ஷிதா !!”

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய…

Read More

Kaantha – திரைப்பட விமர்சனம்

செல்வமணி செல்வராஜ் தற்போது தமிழ்சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய திரைப்பட இயக்குனராக தன்னை உறுதியாக நிரூபித்துள்ளார். அவரது சமீபத்திய படம் ‘காந்தா’ இதற்குச் சிறந்த சான்றாக திகழ்கிறது. முதல் படமான ‘நிலா’ மூலம் தனித்துவமான குரலை அறிமுகப்படுத்திய அவர், பின்னர் ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற ஆவணப்படத்தால் பெரும் கவனம் பெற்றார். இப்போது ‘காந்தா’ மூலம் தமிழ் சினிமாவின் பொற்காலத்தை மையமாகக் கொண்ட த்ரில்லர் ஒன்றை வழங்கி, தன்னுடைய திறமையை மேலும் உயர்த்தியுள்ளார். இந்த படம் அந்தக்…

Read More

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள் அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர்…

Read More

Global Star Ram Charan’s Song For Peddi Started Filming In Mysore Under Jani Master’s Choreography With 1000+ Dancers

Global Star Ram Charan is leaving no stone unturned for his most-awaited Pan-India spectacle, Peddi, directed by Buchi Babu Sana. From sporting striking makeovers to undergoing a powerful physical transformation and rigorously training for the role, Ram Charan is giving his absolute best to embody the character. Prestigously Produced by Venkata Satish Kilaru’s Vriddhi Cinemas,…

Read More

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது.

Read More

Is Baar Diwali ka Anokha Avatar: India Lights Up for James Cameron’s EVENT FILM OF THE YEAR – Avatar: Fire and Ash

This Diwali, India witnessed a cinematic celebration unlike any other as Pandora officially arrived in Indian theatres with James Cameron’s Avatar: Fire and Ash, the biggest cinematic event of the year, both in India and across the globe. Deeply resonating with India’s emotions, values and festive spirit, the Avatar saga has long held a special…

Read More

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !!

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !! Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள,…

Read More

Cinema Tour Entertainment மற்றும் B Square Entertainment இணைந்து தயாரிக்கும்Production no:1 இத்திரப்படத்தை தயாரிப்பாளர் சூர்யாதேவி பாபு தயாரிக்கிறார். இப்படத்தினை நக்கீரன் & ஆனந்த் என்ற இரு இயக்குனர்கள் இணைந்து இயக்குகின்றனர்.

Cinema Tour Entertainment மற்றும் B Square Entertainment இணைந்து தயாரிக்கும்Production no:1 இத்திரப்படத்தை தயாரிப்பாளர் சூர்யாதேவி பாபு தயாரிக்கிறார். இப்படத்தினை நக்கீரன் & ஆனந்த் என்ற இரு இயக்குனர்கள் இணைந்து இயக்குகின்றனர். இப்படத்தினை பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் Clap அடித்து துவங்கி வைத்தார். இத்திரைப்படம்இரண்டு கதாநாயகர்களை மையமாக வைத்து உருவாகிறது.இப்படத்தில்சந்தோஷ் பிரதாப் மற்றும்‘அப்புச்சி கிராமம்’ படத்தில் நடித்த பிரவீன் ஆகியோர் நடிக்கின்றனர்.இவர்களுக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் படத்தின் தயாரிப்பளாரான சூர்யாதேவியும்…

Read More

ZEE5 அடுத்த அதிரடி சீரிஸ் – ‘ஹார்டிலே பேட்டரி’ டிசம்பர் 16 முதல் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது—தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும் இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர். Link – https://www.youtube.com/watch?v=vTEzXB8cyGs ‘ஹார்டிலே பேட்டரி’ சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை….

Read More