இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உடல் வடிவமைப்பு MINUS Slimming Clinic – கின் ‘ புதிய கிளையை நடிகர் சாந்தனு, கீர்த்தி சாந்தனு, கிளினிக் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் Dr.சரண்வேல் மற்றும் கிளினிக் இயக்குநர் Dr.ராஜ் பழனியப்பன் ஆகியோர்

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உடல் வடிவமைப்பு MINUS Slimming Clinic – கின் ‘ புதிய கிளையை நடிகர் சாந்தனு, கீர்த்தி சாந்தனு, கிளினிக் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் Dr.சரண்வேல் மற்றும் கிளினிக் இயக்குநர் Dr.ராஜ் பழனியப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

சென்னை, வேளச்சேரியில்,
இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உடல் வடிவமைப்பு மற்றும் எடை குறைப்பு சிகிச்சைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான MINUS Slimming Clinic, தனது புதிய கிளையை பிரம்மாண்டமாகத் தொடங்கி உள்ளது.

உடல் ஆரோக்கியத்தைப்பாதிக்காத (Non-Invasive) உடல் வடிவமைப்பு மற்றும் AI அடிப்படையிலான எடை மேலாண்மை சிகிச்சைகளில் முன்னோடியாக திகழும் MINUS, AI Robotic Sonic Slim, CryoFlash, ColdPlay Cryosphere 360 போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் நீண்டகால முடிவுகளை வழங்குகிறது.

வேளச்சேரி கிளினிக்கில், தனிநபரின் உடல் அமைப்பு மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப எடை மேலாண்மை திட்டங்கள், உடல் வடிவமைப்பு சிகிச்சைகள், ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் தொடர்ச்சியான நிபுணர் வழிகாட்டுதல்கள் ஆகியவை நன்கு ஆடம்பரமாக அமைக்கப்பட்ட சூழலில் வழங்கப்படுகின்றன.

வேகமாக வளர்ந்து வரும் நகரப்பகுதி மற்றும் ஆரோக்கியம், அழகியல் சிகிச்சைகளில் அதிக ஆர்வம் கொண்ட மக்களைக் கருத்தில் கொண்டு, MINUS தனது அடுத்த கட்ட விரிவாக்கத்திற்காக வேளச்சேரியைத் தேர்வு செய்துள்ளது.

இந்த புதிய கிளை, சென்னை மக்களுக்கு உடல் வடிவமைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் புதிய அனுபவத்தை வழங்கும் முக்கிய அடையாளமாக திகழ்கிறது.

முகவரி:

24/GA, KG Towers,

100 Feet Road, Vijayanagar North Extension,
Velachery,
Chennai – 600042
தொலைபேசி: 98437 34567

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading