சிலம்பரசன் டி ஆர் -வெற்றிமாறன்- கலைப்புலி எஸ் தாணு – கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’*
*’அரசன்’ ஆகும் சிலம்பரசன்* சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அரசன்’ என பெயரிடப்பட்டு, அதற்கான அறிவிப்பினை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் சாதனையாளர்களாக வலம் வரும் இயக்குநர் வெற்றிமாறன் – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு- ஆகியோர் ரசிகர்களின் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்ற சிலம்பரசன் டி ஆருடன் இணைந்து ‘#STR…
