அகரா

எதைத் தேடுகிறாயோ அதுவும் உன்னையே தேடுகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு உருவாகி வரும் படம் அகரா என்கிறார் இயக்குனர்ஜீவாபாரதி. எம்.பி.என் மூவிஸ் சார்பில் இப்படத்தைஎம்.பி நக்கீரன் தயாரிப்பில்ஜீவாபாரதி இயக்கி வருகிறார். எம்.பி நக்கீரன்,லிபியா ஸ்ரீ ஆகியோர் கதாநாயகன் நாயகியாக நடிக்க நிஷாந்த்,ஜீவாபாரதி, கோவைடாக்டர்.கே.கண்ணன், ரங்கராஜ் சுப்பையா, செந்தில் தங்கவேல் ரமேஷ் ராதா,ஆர்.பிரபு, ஜெ.கணேஷ் குமார், செந்தில் குமரன் மற்றும் இனியன் ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு & இசையு.எம் ஸ்டீவன் சதீஷ் படத்தொகுப்பு – அஸ்வின் உமாபதிநடனம்…

Read More

Guidehouse| Constructed 3 New Classrooms| Govt School Alapakkam| John Saad|Mahendra Rawat|Vinay singh

Guidehouse ceremoniously handed over three newly built classrooms by John Saad, Mahendra Rawat, Vinay Singh to the Government Higher Secondary School, Alapakkam, Chennai as part of its continued commitment to the Child-Friendly Schools Project. A Key Initiative under the Child-friendly Schools Program Chennai,Guidehouse, a global consulting,technology, and services firm serving commercial and public sector organizations,…

Read More

இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு….

Read More

Happy Raj – திரைப்பட விமர்சனம்

Happy Raj ஒரு லைட்டான, மனதை கவரும் குடும்ப பொழுதுபோக்கு படம். காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை அழகாக கலந்து ஒரு எளிய ஆனால் ரசிக்கத்தக்க கதையை சொல்லுகிறது. கதையின் மையத்தில் ஆனந்த் ராஜ் (ஹாப்பி) என்ற நல்ல மனசுக்கார இளைஞன் இருக்கிறார். காதலில் எப்போதும் அதிர்ஷ்டம் இல்லாதவராக இருந்தாலும், அவர் தனது நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. அவருடைய வாழ்க்கை மாற்றம் அடைவது கவ்யா என்ற பெண்ணை சந்தித்த பிறகுதான். அவள் அவரை உண்மையாக விரும்புகிறாள்….

Read More

சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் வர்த்தக மையத்தை நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு மற்றும் நடிகரும் ராஜ்யசபா உறுப்பினருமான டாக்டர் கமல் ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர்.

அவருடன் வேல்ஸ் கல்வி குழுமங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Dr. MGR Educational and Research Institute) நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.சி. சண்முகம், உடனிருந்னர். வேல்ஸ் வர்த்தக மையம் பெரிய அளவிலான வர்த்தகக் கண்காட்சிகள், தொழில் மற்றும் வணிக மாநாடுகள், கார்ப்பரேட் நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், விருது விழாக்கள், திருமணங்கள், உச்சி மாநாடுகள் மற்றும் பெரும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தும்…

Read More

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரா.‌ முத்தரசனின் ‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் – இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘அரிசி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார்…

Read More

Police Family – திரைப்பட விமர்சனம்

Police Family ஒரு சுவாரஸ்யமான குற்ற-சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞர் போலீஸ் நிலையத்துக்குள் தாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்படுவதுடன் கதை தொடங்குகிறது. இந்த மர்மமான மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பல கேள்விகளை எழுப்புகிறது. கதையின் மையமாக இருக்கும் சரவணன் தனது மகனை இழந்த துயரத்தில் நீதியை தேட உறுதியாகிறார். மகனுக்கான பழியை தீர்க்கும் அவரது முயற்சி தீவிரமடையும் நிலையில், போலீஸும் அந்தக் கொலையின் பின்னால் இருக்கும் உண்மையை கண்டுபிடிக்க விசாரணையை…

Read More
error: