Heartiley Battery

Heartiley Battery 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ZEE5-ல் வெளியான குறிப்பிடத்தக்க தமிழ் வெப் சீரிஸ்களில் ஒன்றாக அமைந்துள்ளது. டிசம்பர் 16 அன்று வெளியான இந்த தொடர், வழக்கமான காதல் கதையாக இல்லாமல், காதல்–அறிவியல் கலந்த ஒரு புதிய அணுகுமுறையை முன்வைக்கிறது. “காதலை அளவிட முடியுமா?” என்ற நவீன காலத்தின் முக்கியமான கேள்வியை மையமாக கொண்டு, இன்றைய உறவுகளின் உணர்ச்சி மற்றும் தர்க்க முரண்பாடுகளை நுணுக்கமாக பேசுகிறது. இந்த புதிய சிந்தனைதான் இந்த தொடரை சமீபத்திய பிராந்திய…

Read More

ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ( Million Dollar Studios )- வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகும் ரொமாண்டிக் திரில்லர் பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது !! அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. ‘குட் நைட்’,…

Read More

நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்

நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படத்தின் டிரெய்லர் கோவை GRD கல்லூரி  மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக…

Read More

எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

45 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்திய “ கிராண்ட் பாதர் “ ( GRAND FATHER) படக்குழு !! குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம்…

Read More

Maanbumigu Parai – திரைப்பட விமர்சனம்

இந்த திரைப்படம் நட்பு, பாரம்பரியம் மற்றும் விடாமுயற்சியை அழகாகக் கொண்டாடும் ஒரு மனதைக் தொடும் படைப்பு. பறை இசையின் வலிமையான ஓசையை மையமாக வைத்து நகரும் கதையில், வெற்றி மற்றும் எழில் என்ற இரு நெருங்கிய நண்பர்களின் பயணம் முக்கியமாகக் காட்டப்படுகிறது. அவர்கள் நடத்தும் பறை குழு அவர்களுக்கான ஒரு தொழில் மட்டுமல்ல; நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட ஒரு பாரம்பரியக் கலைக்கு மீண்டும் பெருமையும் மரியாதையும் சேர்க்க வேண்டும் என்ற கனவின் வெளிப்பாடு. அந்த கனவை நிறைவேற்ற…

Read More
error: