லக்ஷ்மிமூவிமேக்கர்ஸ் 4 இடியட்ஸ்
அன்பே சிவம், புதுப்பேட்டை கோகுலத்தில் சீதை, உள்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ். அதன் நிறுவனர்கள் கே முரளிதரன் சுவாமி நாதன் ஆகியோர் மறைவுக்கு பின் அந்த நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. தற்பொழுது கே முரளிதரன் அவர்களின் புதல்வர்களான எம் கோகுல் கிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஸ்ரீ வதஸன் இருவரும் இணைந்து படத்தயாரிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர் லக்ஷ்மி மூவி மேக்கர்சின் இருபத்து ஏழாவது…
