பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) (Love Insurance Kompany)– ஏப்ரல் 3 உலகளவில் வெளியாகிறது ! தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான “தீமா தீமா” , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களை கவர்ந்த…

Read More

Chennais Amirta Hosts Successful International Aviation Training Program Led by Hong Kong-Based Expert

Chennais Amirta International Institute of Aviation (CAIIA) has successfully conducted an exclusive two-day international aviation training program on March 2026. The event, held at the sprawling CAIIA campus, MountRoad in Chennai, provided students with valuable exposure to global aviationstandards and a wealth of career opportunities in the rapidly expanding globalaviation sector. With the aviation industry…

Read More

Chennais Amirta International Institute of Aviation Recognised as “Leading Aviation College in South India”- ET Excellence Summit – Tamil Nadu 2026Chennais Amirta Group of Institutions,

Chennais Amirta Group of Institutions, Chairman Mr. R. BoomeeNaathan received the prestigious award “Leading Aviation College in South India” in ET Excellence Summit – Tamil Nadu 2026 organized by Optimal Media Solutions (A Division of Times Internet Limited – The Times of India). The award was presented by Guest of Honour Actress and producer ‘Kalai…

Read More

“Youth” – திரைப்பட விமர்சனம்

“Youth” ஒரு மனதை நெகிழவைக்கும், புத்துணர்ச்சி தரும் coming-of-age திரைப்படமாக அமைந்துள்ளது. இயக்குநராகவும், கதாநாயகனாகவும் Ken Karunaas தனது முதல் முயற்சியிலேயே நல்ல வரவேற்பைப் பெறுகிறார். “Asuran” படத்தில் தனது நடிப்பால் கவனம் பெற்ற அவர், இப்போது தன்னம்பிக்கையுடன் புதிய பாதையில் சென்று, நேர்த்தியான மற்றும் உணர்ச்சிகரமான கதையை வழங்கியுள்ளார். Suraj Venjaramoodu, Devadarshini, Anishma, Meenakshi Dinesh போன்ற திறமையான நடிகர்கள் நடித்திருப்பதும், G.V. Prakash Kumar இசையும் படத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது. இந்த படம்…

Read More

Gut-Wrenching Reveal: Guru Somasundaram as ‘The Librarian’ Ignites Buzz for most-expected Demonte Colony 3

True no-nonsense horror franchises are a rare breed. Few films embrace the genre with genuine rituals, refraining from comedy and shallow tropes. Arulnithi and Director Ajay R Gnanamuthu have hit blockbuster gold with Demonte Colony. Both earlier parts grabbed the spotlight, and the duo is primed to captivate with Demonte Colony 3. Adding more spark…

Read More

Suriya’s ‘Vishwanath & Sons’ Teaser Unveiled – Venky Atluri Promises a Powerful Emotional Drama

The teaser of Vishwanath & Sons starring Suriya has been released, offering a glimpse into the world of Sanjay Vishwanath. Directed by Venky Atluri and produced by Suryadevara Naga Vamsi, the film promises an emotional and engaging cinematic experience. The teaser introduces Sanjay Vishwanath, an international pistol shooter who continues to chase his dreams even…

Read More

Hi Life Exhibition Brings India’s Top Designer Labels to Chennai on March 17–18

The Trendsetting Fashion Edit returns to Hyatt Regency, Anna Salai Hi Life Exhibition Brings India’s Top Designer Labels to Chennai on March 17–18 The Trendsetting Fashion Edit returns to Hyatt Regency, Anna Salai Chennai’s fashion enthusiasts are in for a stylish treat as Hi Life Exhibition, India’s leading fashion and lifestyle exhibition brand, returns to…

Read More

எனக்கென்றுஒருவீடுஇருக்கிறது எனகம்பீரமாகசொல்வதற்குஜோய்ஆலுக்காஸ்நிறுவனம்வழிவகுத்திருக்கிறது – டாப்ஸ்டார்பிரசாந்த்

ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும்…

Read More

ரவிமோகன்ரசிகர்களுக்குமகிழ்ச்சி – “தாம்தூம்” ஏப்ரல் 10 அன்றுரீ-ரிலீஸ்!

ரவி மோகன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில்! நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே…

Read More

திருமதிலதாரஜினிகாந்த் – தொழிலதிபர்மற்றும்நடிகர்லெஜன்ட்சரவணன்வெளியிட்ட ‘எஸ்கேஎஸ் – S K S’ படத்தின்ஃபர்ஸ்ட்லுக்

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா – அன்னா ஆஷா- கீர்த்தி -சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘எஸ் கே எஸ் – S K S ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி லதா ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபரும், நட்சத்திர நடிகருமான லெஜன்ட் சரவணன் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் Dr. சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள எஸ் கே எஸ் திரைப்படத்தில் Dr….

Read More
error: