“Gandhi Kannadi Movie Stars Unite | Press Meet with Bala Balaji Sakthivel & Archana” in Chennai
“Gandhi Kannadi Movie Stars Unite | Press Meet with Bala Balaji Sakthivel & Archana” in Chennai
“Gandhi Kannadi Movie Stars Unite | Press Meet with Bala Balaji Sakthivel & Archana” in Chennai
புகழ்பெற்ற லெஜெண்ட்ரி நடிகைகள் ரேகா, நந்திதா தாஸ், அர்ச்சனா போன்ற நடிகைகள் தங்கள் அழகு மற்றும் நடிப்பு திறனுக்காக பெயர் பெற்றவர்கள். பல தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்கள். அந்த வரிசையில் தற்போது பக்கத்து வீட்டுப் பெண் போலவும் அதே சமயம் நம் வீட்டில் ஒருவராகவும் இருக்கும் திறமை வாய்ந்த நடிகைகளை தங்கள் படத்தில் நடிக்க வைப்பதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் நடிகை சேஷ்விதா கனிமொழியும் ஒருவர். தமிழ் சினிமாவில் அழுத்தமான எண்ட்ரி…
கடுக்கா – எஸ். எஸ். முருகராசு இயக்கிய இந்த படம் காதல், நட்பு, ரகசியம் ஆகியவற்றை அழகாக கலந்த ஒரு இனிய கிராமத்து கதை. அனந்த் பொன்னுசாமி தயாரித்த இந்த படம் 2 மணி 3 நிமிடம் மட்டுமே ஓடுகிறது. குறைந்த நேரத்தில் மனதை நெகிழ வைக்கும் விதமாக அமைந்துள்ளது. கதை ஒரு அழகான கிராமத்தில் தொடங்குகிறது. இரண்டு பிரிக்க முடியாத நண்பர்கள் ஒரே பெண்ணை விரும்ப ஆரம்பிப்பது தான் கதையின் மையம். ஆரம்பத்தில் சிரிப்பும் சண்டையும் நிறைந்த…
Sakthi Masala’s SuyaSakthi Virudhugal – Homepreneur Awards 2025 organized by Brand Avatar. – YouTube
இங்கே உங்கள் கூலி திரைப்பட விமர்சனத்தை எளிய தமிழில், 5 பதிவுகளாக மாற்றி எழுதியுள்ளேன் — இலக்கணம் சரி செய்யப்பட்டு, அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வார்த்தைகளில்: *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்* நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படம், 2025 ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆகஸ்ட் 15 முதல் 17 வரை தொடர்ச்சியான விடுமுறைகளை முன்னிட்டு படத்தை ஒரு நாள் முன்பே வெளியிட்டனர். சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து, அவர்களுக்கே நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு…
சென்னை தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில், கருடா ஏரோஸ்பேஸின் புதிய பாதுகாப்பு ட்ரோன் வசதியை மத்திய இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்தார். கருடா ஏரோஸ்பேஸ் தனது அக்ரி ட்ரோன் வசதியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி சாதனை படைத்தது. அதன் மற்றொரு மைல்கல் சாதனை இந்த பாதுகாப்பு ட்ரோன் வசதி என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கும், ‘தற்சார்பு இந்தியா’ என்ற நாட்டின் உயரிய பயணத்தை இயக்குவதற்கும் கருடா…
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”, படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (sam rodrigues) எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர்…
சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் சார்பில் 9வது பட்டமளிப்பு விழா 2025 சென்னை, ஹோட்டல் ராதா ரீஜென்ட் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சென்னை, ஹைதராபாத், விஜயவாடா மற்றும் பெங்களூரு வளாகங்களில் இருந்து வந்த சுமார் 400 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த விழாவிற்கு மலேசியாவின்(OUM) மற்றும் ஃபியூச்சர் ட்ரீம் அகாடமி,மலேசியா சார்பில் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். YBhg Prof.Dr.அகமத் இசானி அவாங், தலைவர் மற்றும் துணைவேந்தர், OUM மலேசியா – முக்கிய உரையாற்றி பட்டங்களை…
நீதிக்கான போராட்டத்தின் வரலாற்றைப் பேசும் படம் “வீர வணக்கம்” பட டிரெய்லர் !! விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர் அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”. சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப்…