நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் !

‘ இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான இசை மொழிக்காக மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த விருதுகள் அறிவிப்பில் ‘சுழல் – சீசன் 2’…

Read More

ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் ” ஈகை

இப்படத்தின் இயக்குனர் அசோக் வேலாயுதம் எனும் நான் இதற்க்கு முன் வெவ்வேறு மொழி சார்ந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன் மும்பை , ஹைதராபாத் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் , இறுதி கட்ட படப்பிடிப்பு இப்பொழுது துவங்கி கொண்டு இருக்கிறோம் . இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் பிளாஷ் பேக் மற்றும் கிளைமாக்ஸ் – ஐ இயக்கியதுடன் படப்பிடிப்பு முழுமை அடைந்துவிடும் . இப்படத்தில் மார்க் எனும்…

Read More

Mammatiyaan Stars – திரைப்பட விமர்சனம்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ். சிங்காரவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ் தொடரில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், ஜகபர் சாத்திக் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பி. எம். ராஜ்குமார் மேற்கொண்டுள்ள நிலையில், வினு கார்த்திகேயன், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் சவிர் சுதாகர் ஆகியோர் திரைக்கதையை எழுதியுள்ளனர். நட்பு, கனவுகள் மற்றும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த தொடர், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளைக்…

Read More

கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம் தமிழ் திரைப்படத் துறையில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் 2009 ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய நடிகர் நரேன் மணி, பல ஆண்டுகள் போராட்டங்களையும் சவால்களையும் கடந்து இன்று வெற்றிகரமான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது பயணம் விடாமுயற்சி, பொறுமை மற்றும் தன்னம்பிக்கையின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில், நரேன் மணி தொலைக்காட்சி துறையில் தொழில்நுட்ப நிபுணராகவும்,…

Read More

HAS JIOHOTSTAR TAMIL BEEN HACKED? MEET THE ‘CULPRIT’ – LUCKY THE SUPERSTAR!

For the past week, fans of JioHotstar Tamil were left stunned as the platform’s Instagram handle appeared to be “hacked.” Posts looked different. Paw-prints showed up everywhere. The tone was mischievous. The culprit even confessed in a video. But this wasn’t a cybercrime.It was a canine takeover.The hacker?A four-legged superstar named Lucky.What began as a…

Read More

எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

45 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்திய “ கிராண்ட் பாதர் “ ( GRAND FATHER) படக்குழு !! குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம்…

Read More

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் “மரகதமலை ” ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது!!

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் “மரகதமலை ” ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது!!அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு, அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ளது “மரகதமலை “சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும்  ” மரகதமலை ” படம் பிடிக்கும் இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை!! ஏப்ரல் 3ஆம் தேதி குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது  ” மரகதமலை ” திரைப்படம் .தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை…

Read More

PK7 Studios presents – JOCKEY

I am Director Dr. Pragabhal. After successfully directing Muddy, India’s first-ever full-length film on mud racing, I am now bringing another unique and thrilling subject to Indian cinema – a story set against the backdrop of the traditional Madurai Goat Fight. During my travels across Madurai, I witnessed these goat fights for the first time….

Read More
error: