HotSpot2 Much – திரைப்பட விமர்சனம்

ஹாட்ஸ்பாட் 2 மச் திரைப்படம், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் முன்னர் தொடங்கிய அந்தாலஜி (பல கதைகள்) பாணியைத் தொடர்ந்து செல்கிறது. முதல் பாகத்தைப் போலவே, இப்பகுதியிலும் ஒரு இளம் திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதைகள் சொல்வது தான் மையக் கட்டமைப்பாக இருக்கிறது. சமகால சமூக பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட பல கதைகள் இதில் இடம் பெறுகின்றன. ஆனால் இந்த முறை, படத்தின் தொனி அதிகமாக சாடல் (satire) நோக்கில் சாய்ந்து, கருத்துகள் இன்னும் தெளிவாகவும் கூர்மையாகவும் முன்வைக்கப்படுகின்றன….

Read More

‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு

‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு ‘லீடர்’ டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி#LeaderTeaser  லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும்…

Read More

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

சின்னத்திரையில் நடித்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் அன்பை உணர்வுப்பூர்வமாக பெறுவார்கள். அந்தவகையில், ‘பிக் பாஸ் சீசன்8’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ். இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய படங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேர்வாக மாற்றியது. அந்த வகையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப்…

Read More

HINDUSTAN CHAMBER OF COMMERCE – இன் 80 வது சேம்பர் தின கொண்டாட்டத்தில் HCC தலைவர் திரு. டி. ரமேஷ் துகார், அமைச்சர் திரு. டி.மனோ தங்கராஜ், திரு. மஹிந்தர் கே. ஜெயின் ஆகியோர் திரு.கே.ஆர் நாகராஜன், திரு. எஸ். ராமகிருஷ்ணன், திரு. சங்கர ராமன் அவர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

HINDUSTAN CHAMBER OF COMMERCE – இன் 80 வது சேம்பர் தின கொண்டாட்டத்தில் HCC தலைவர் திரு. டி. ரமேஷ் துகார், அமைச்சர் திரு. டி.மனோ தங்கராஜ், திரு. மஹிந்தர் கே. ஜெயின் ஆகியோர் திரு.கே.ஆர் நாகராஜன், திரு. எஸ். ராமகிருஷ்ணன், திரு. சங்கர ராமன் அவர்களுக்கு விருதுகளை வழங்கினர். சென்னை, தாஜ் கன்னிமாரா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. டி. மனோ தங்கராஜ்,…

Read More

Zivame’s Vibrant Pongal Celebrations Spotlight Lingerie Beyond Stereotypes with Megha Akash

Continuing its mission to challenge conventions, Zivame builds confidence-led conversations around intimate wear for Indian women. Chennai, January 13, 2026: Infusing the festive spirit of Pongal with contemporary fashion and experiential retail, Zivame, India’s No.1 lingerie and intimate wear brand, hosted a vibrant in-store celebration at its outlet in Phoenix Marketcity Mall, Chennai. The festivities…

Read More

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், “மூக்குத்தி அம்மன் 2” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, காமெடி, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தற்போது அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம்…

Read More

Love Insurance Kompany – திரைப்பட விமர்சனம்

Love Insurance Kompany என்பது Vignesh Shivan இயக்கத்தில், Pradeep Ranganathan முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம். *Kaathuvakula Rendu Kaadhal*க்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரும் இந்த படம், 2040களில் நடக்கும் ஒரு எதிர்கால உலகத்தை கற்பனை செய்து காட்டுகிறது. அங்கு தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்க்கையை முழுவதும் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக, காதலையும் கணக்கிட்டு மதிப்பிடும் நிலையை இந்த படம் பேசுகிறது. இந்தக் கதையின் நாயகன் வைப்வாசி. அவன் ‘ஆர்கானிக் வேர்ல்ட்’ என்ற இடத்தில் வளர்ந்தவன்….

Read More

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது. இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகிலனர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு…

Read More
error: