சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ்…

Read More

Vasan Eye Care Offers Free Diabetic Retinopathy Treatment Under CMCHIS Scheme

Chennai : Vasan Eye Care Hospital is proud to offer free treatment for Diabetic Retinopathy under the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS).This initiative aims to combat vision loss due to diabetes, which affects 1 in 10 diabetic individuals, with higher prevalence in South Tamil Nadu.Dr. P. Asokan, Consultant – Medical Retina, stated,“Early detection…

Read More

Dr. Mohan’s Diabetes Specialities Centre Launches Genomic Lifestyle Counselling (GLC) – Marking a New Era in Precision Medicine

Dr. Mohan’s Diabetes Specialities Centre Launches Genomic Lifestyle Counselling (GLC) – Marking a New Era in Precision Medicine Chennai, March 7, 2026: Dr. Mohan’s Diabetes Specialities Centre, one of Asia’s largest and most respected diabetes care networks today announced the launch of its Genomic Lifestyle Counselling (GLC) program, a pioneering initiative designed to integrate genetic insights with personalized…

Read More

Hombale Films Announces Its First-Ever Overseas Distribution Venture with PEDDI

One of India’s most celebrated production house, Recently, Hombale Films had announced their expansion into the overseas distribution space, and PEDDI becomes the prestigious banner’s first international distribution venture, starring Mega Powerstar Ram Charan. After redefining the scale of Indian cinema with blockbusters like KGF, Kantara, and Salaar, Hombale Films has now taken a significant…

Read More

சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா. இவரது வலிமிகுந்த…

Read More

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை : ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது !!

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை : ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது !! தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது. H. வினோத்…

Read More

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை…

Read More

உலகைஉலுக்கியஇசையின்அரைநூற்றாண்டு : கனெக்ட்மீடியா, மெர்குரிமூவீஸ்மற்றும் WPP புரொடக்ஷன்இணைந்துஇளையராஜாவின்திரையுலக 50 ஆண்டுகளைகௌரவிக்கும்வகையில்இசைஅஞ்சலியைஉருவாக்கியுள்ளன !!

சென்னை, மே 16, 2026 — கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன. 1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை…

Read More

LOTTE Wellfood Renews Global Brand Ambassador Contract with Stray Kids for PEPERO; Partnership to Drive India Marketing Initiatives

●      Partnership reinforces PEPERO’s global growth strategy as LOTTE Wellfood eyes stronger consumer connections across emerging markets including India Chennai, 16th June, 2026: LOTTE Wellfood, a leading South Korean confectionery company, today announced the renewal of its partnership with K-Pop sensation Stray Kids as the Global Brand Ambassador for its flagship snack brand, LOTTE PEPERO, for the second consecutive year. The partnership will extend across…

Read More
error: