

உலக சர்வதேவ சமரச சுத்த சர்மார்க்க சத்திய சங்கம் நிர்வாகிகள் நிறுவனர் சண்முக மூர்த்தி லெட்சுமணன் தலைமையில் தமிழக முதல்வருக்கு பாராட்டு
சென்னையில் இது குறித்து பேட்டியளித்த அமெரிக்க சித்த வேத பல்கலைகழக ஆராய்ச்சியாளர் மற்றும் சர்வதேவ சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவனர் சண்முக மூர்த்தி லெட்சுமணன் உலகில் எங்கும் இல்லாத அளவில் அனைத்துலக வள்ளலார் மாநாடு நடத்திய தமிழக முதல்வர் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர் 200 ஆண்டுகால விள்ளலார் பெருமகனாரின் புகழை பாடும் வகையில் உலகத்தில் வாழும் சர்வதேவ சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிர்வாகிகளை தமிழகத்துக்கு வரவழைத்து உலக சமத்துவ விருதுகளை வழங்கி கௌரவித்தது தமிழக அரசு வள்ளலார் புகழை பாடும் வகையில் 100 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவரும் நிலையில் பல்வேறு நாட்டில் வாழும் வள்ளலார் பக்த கோடிகளுக்கு அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை விருதுகள் வழங்கியது தமிழ்நாடு அரசு முதல்வர் மு க ஸ்டாலின் மேலும் இதை தமிழக அளவில் அல்லாது உலக அளவில் வள்ளலாரின் கருணையை கொண்டு செல்ல ஐக்கிய நாடுகள் சபையில் இதை அங்கீகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு உலக சர்வதேவ சுத்த சர்மார்க்க சத்திய சங்கம் துணை நிற்கும் என்றும் தெரிவித்தனர் இந்நிகழ்வில் துபாய் சிறப்பு கல்வி மற்றும் மருத்துவ பங்களிப்பாளர் பிரமிளா சந்திரசேகரன் , பிரான்ஸ் நாட்டின் உறுப்பினர் ஆல்பிரட் அறிவழகன் / இந்தியா மற்றும் அமெரிக்கா ஆலோசகர் பவள் மலை உள்ளிட்ட சர்வதேவ சமரச சுத்த சர்மார்க்க சத்திய சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
