Kimaya Clinique Reintroducing Radiance|Skin|Hair|Laser| Priyambada Yadav|Adyar

Priyambada Yadav — Founder of Kimaya Clinique For me, aesthetic wellness has always been about more than just appearance — it’s about confidence, self-expression, and feeling aligned with how you see yourself. My journey into the world of aesthetics began with a deep passion for creating a space where beauty meets trust, comfort, and expertise….

Read More

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

சின்னத்திரையில் நடித்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் அன்பை உணர்வுப்பூர்வமாக பெறுவார்கள். அந்தவகையில், ‘பிக் பாஸ் சீசன்8’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ். இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய படங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேர்வாக மாற்றியது. அந்த வகையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப்…

Read More

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

ருத்ரம் சினிமாஸ் மற்றும் SR பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படமான சிங்கா படத்தின் டீசர், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், அனைத்து வயதினரையும் கவரக்கூடிய உணர்ச்சி மிகுந்த கதையாக உருவாகியுள்ளது. ராஜ துரை சிங்கம் இயக்கியுள்ள இந்தப் படம், வசந்த் மற்றும் சற்குணம் போன்ற முன்னணி இயக்குநர்களிடம் பயிற்சி பெற்ற அனுபவத்தை பிரதிபலிக்கிறது. “பர்பெக்ட்” குடும்ப பொழுதுபோக்கு…

Read More
error: