“சட்ெடன்று மாறுது வானிைல” திைரப்பட முன் ெவளியீட்டு விழா!

Group of people posing for a photo at a movie promotional event, with a large backdrop featuring an intense eye image.


BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க,
நடிகர் ெஜய் நடிப்பில், இன்ைறய சமகால பிரச்சைனகைள அழுத்தமாகப்
ேபசும் புதுைமயான ெராமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திைரப்படம்
“சட்ெடன்று மாறுது வானிைல”.
இப்படத்தில் நாயகியாக மீனாட்சி ேகாவிந்தராஜன் நடித்துள்ளார்.
இவர்களுடன் ேயாகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய
கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித வாழ்வில் ெதாடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும்
உணர்வுகளின் பயணேம இப்படத்தின் ைமயக் கருத்தாக அைமந்துள்ளது.
ேமலும், நாட்டில் நைடெபறும் மற்றும் நைடெபறவிருக்கும் முக்கிய
பிரச்சைனகைள இப்படம் ைதரியமாக எடுத்துைரக்கிறது.
வரும் ேம 15 ஆம் ேததி திைரக்கு வரவுள்ள இப்படத்தின் முன் ெவளியீட்டு
விழா, படக்குழுவினருடன் திைரப் பிரபலங்களும் கலந்து ெகாள்ள,
பத்திரிக்ைக மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிைலயில் ேகாலாகலமாக
நைடெபற்றது.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் ேபசியதாவது:
“அைனவருக்கும் வணக்கம். ெபாதுவாக நண்பர்கள் அல்லது பணியிடத்தில்
இருக்கும் சக ஊழியர்களின் ெவற்றி, ேதால்விகள் நம்ைம ெபரிதாக
பாதிக்காமல் கடந்து ேபாய்விடும். ஆனால் சிலரின் ெவற்றி மட்டும் நமக்ேக
ஒரு தனி மகிழ்ச்சிைய தரும். ‘நம்முடன் இருந்தவர் இன்று உயர்ந்து நிற்கிறார்’
என்ற ெபருமிதம் மனதில் ேதான்றும்.
அப்படிப்பட்ட ெநருக்கமான வட்டாரத்தில் எனக்கு மிகவும் முக்கியமானவர்
இயக்குநர் பாபு விஜய். இந்தப் படத்தில் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல்
தயாரிப்பாளராகவும் ெசயல்படுகிறார். ஒரு ைபக் ேரஸில் ஒேர ேநரத்தில்
வண்டிையயும் ஓட்டிக்ெகாண்டு, ெபட்ேரால் ேகைனயும் சுமந்து ெகாண்டு
ெவற்றிைய ேநாக்கி ெசல்லுவது எவ்வளவு கடினேமா, அேத அளவுக்கு
சவாலான விஷயம்தான் முதல் படத்ைத தயாரித்து இயக்குவது.
அந்தப் ெபாறுப்பும் ேபாராட்டமும் என்ன என்பைத நன்றாக
புரிந்துெகாண்டதால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு மனதுடன் இந்தப்
படத்திற்கு ஆதரவாக நின்று, என்னால் முடிந்த முழு உைழப்ைபயும்
ெகாடுத்ேதன்.
இந்தப் படம் அந்த அர்ப்பணிப்பிற்கும் உைழப்பிற்கும் உரிய ெவற்றிைய
கண்டிப்பாக ெபறும் என்ற நம்பிக்ைக எனக்கு உள்ளது. படம் ெவற்றி ெபறும்
ேநரத்திலும் நீங்கள் அைனவரும் இேத அன்பும் ஆதரவும் வழங்குவீர்கள்
என்று நம்புகிேறன்.
இறுதியாக அைனவருக்கும் நன்றி ெதரிவித்துக்ெகாண்டு, இந்த நிகழ்ச்சியில்
ஸ்டண்ட் மாஸ்டர் ெஜய் முரளி அவர்கைள அன்புடன் வரேவற்கிேறன்.”
உைட வடிவைமப்பாளர் கமலி ேபசியதாவது:
“அைனவருக்கும் வணக்கம். முதலில் இந்தப் படக்குழுவிற்கு எனது
மனமார்ந்த வாழ்த்துகைள ெதரிவித்துக்ெகாள்கிேறன். இந்த வாய்ப்ைப
வழங்கிய ெஜய் சாருக்கும், இந்தப் படத்தில் காஸ்ட்யூம் டிைசனராக என்ைன
நம்பி இைணத்த பாபு சாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
உங்களிடம் இருந்து நான் நிைறய விஷயங்கைள கற்றுக்ெகாண்ேடன் சார்.
இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். படம்
மிகப்ெபரிய ெவற்றி ெபற ேவண்டும் என்று வாழ்த்துகிேறன்.
குறிப்பாக என் ெநருங்கிய ேதாழி மீனாட்சிக்கும் என் இதயம் கனிந்த
வாழ்த்துகள். படக்குழுவில் பணியாற்றிய அைனவருக்கும் மீண்டும்
ஒருமுைற பாராட்டுகளும் ெவற்றிக்கான நல்வாழ்த்துகளும். நன்றி.”
ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ேபசியதாவது:
“அைனவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்ைப
வழங்கிய பாபு சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தின் பாடல்கைள திைரயில் பார்க்கும்ேபாது மிகவும்
பிரம்மாண்டமாக இருந்தது. அதற்காக பாபு சார் முழு அர்ப்பணிப்புடன்
கடுைமயாக உைழத்திருக்கிறார் என்பது ெதளிவாக ெதரிகிறது.
நானும் இதற்கு முன்பு ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ ேபான்ற பல படங்களில் முழு
ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிேறன். அதுேபால பாபு சாரின் முதல்
படத்திேலேய அவருடன் இைணந்து ேவைல ெசய்வது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சிைய அளிக்கிறது.
ெஜய் சாருடன் பல ஆக்ஷன் காட்சிகளில் பணியாற்றியிருக்கிேறாம். அந்த
ேநரங்களில் அவர் மிகுந்த ஒத்துைழப்பும் ஆதரவும் அளித்தார். ஆக்ஷன்
காட்சிகளில் அவர் மிகச் சிறப்பாக ெசயல்படுவார்.
இந்தப் படத்தில் எனக்கும் ஒரு முக்கியமான வாய்ப்ைப இயக்குநர்
வழங்கியுள்ளார். அதற்காக அவர் எடுத்த உைழப்பும் அர்ப்பணிப்பும்
பாராட்டத்தக்கது.
வாழ்க்ைக எப்ேபாது எப்படி மாறும் என்று ெசால்ல முடியாது. அதுேபால
இந்தப் படம் இதில் பணியாற்றிய பலரின் வாழ்க்ைகயிலும் நல்ல மாற்றத்ைத
உருவாக்கும் என்று நம்புகிேறன்.
ரிச்சர்டுடன் எனக்கு நீண்டநாள் நட்பு உள்ளது. நாங்கள் அைனவரும் ஒன்றாக
இைணந்து இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகுந்த மகிழ்ச்சிைய
அளித்தது.
இந்தப் படம் கண்டிப்பாக ெவற்றி ெபறும் என்ற நம்பிக்ைக எனக்கு உள்ளது.
குறிப்பாக இைசயைமப்பாளருக்கு நான் தனியாக நன்றி ெசால்ல
விரும்புகிேறன். இந்தப் படத்தின் பாடல்கள் அைனத்தும் மிக அருைமயாக
வந்துள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் அதிகமாக ேபசும் பாடல்களாக
இைவ இருக்கும் என்று நிைனக்கிேறன்.
இந்தப் படம் மிகப்ெபரிய ெவற்றிைய ெபற்று, இதில் பணியாற்றிய
அைனவருக்கும் நல்ல எதிர்காலத்ைதயும் வாழ்க்ைகையயும் வழங்க
ேவண்டும் என்று மனதார வாழ்த்துகிேறன். நன்றி.”
எடிட்டர் டார்லிங் ரிச்சர்ட்சன் ேபசியதாவது:
“அைனவருக்கும் வணக்கம். எங்களுைடய இந்தப் பயணம் எங்கிருந்து
ெதாடங்கியது என்று நிைனத்துப் பார்த்தால், அதன் அடித்தளமாக இருந்தது
‘பாஃப்டா’ தான். அங்குதான் ெஜய் சாைரயும், பாபுைவயும் முதன்முதலாக
சந்தித்ேதாம். அங்கிருந்து ெதாடங்கிய இந்தப் பயணம் இன்று ஒரு
திைரப்படமாக உருவாகியுள்ளது.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கும் ேமலான இந்தப் பயணத்தின் பலனாக
இந்த முதல் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்ைத என்ைன நம்பி ஒப்பைடத்த பாபு சாருக்கு என் மனமார்ந்த
நன்றிகள். அவர் மிகவும் நல்ல இயக்குநர். ெபாதுவாக சனி, ஞாயிறு மற்றும்
அைனத்து ெபாது விடுமுைறகளிலும் எங்களுக்கு ஓய்வு ெகாடுப்பார். மாைல
ஆறு மணிக்குள் அலுவலக ேவைலையயும் முடித்துவிடுவார். இப்படிப்பட்ட
அைமதியான மற்றும் அன்பான குழுவுடன் பணியாற்றியது எனக்கு மிகவும்
பிடித்த அனுபவமாக இருந்தது.
ெஜய் சாருடன் இதற்கு முன் ‘பலூன்’ படத்தில் அசிஸ்ெடன்ட் எடிட்டராக
பணியாற்றியிருக்கிேறன். அதன் பிறகு என் முதல் படத்திேலேய அவருடன்
மீண்டும் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆசீர்வாதமாக ேதான்றுகிறது.
அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.
அேதேபால் தனஞ்ெசயன் சார், சசி சார், மீனாட்சி மற்றும் இந்தப் படத்தில்
பணியாற்றிய அைனவருக்கும் என் நன்றிகள்.
இங்ேக இருக்கும் அைனத்து மாஸ்டர்களுக்கும் என் மரியாைத. இங்கு
வந்திருக்கும் நண்பர்கள், குடும்பத்தினர் அைனவருக்கும் நன்றி.
என் வாழ்க்ைகயில் மிக முக்கியமான மூன்று ேபருக்கு நான் சிறப்பு நன்றி
ெசால்ல விரும்புகிேறன். முதலில் எடிட்டர் லலின் சார் — அவர் தான்
என்னுைடய முதல் குரு. அடுத்து எடிட்டர் ரூபன் சார் — அவரிடம் கிட்டத்தட்ட
ஒன்பது ஆண்டுகள் அசிஸ்ெடன்ட் எடிட்டராக பணியாற்றிேனன்.
மூன்றாவதாக இயக்குநர் அட்லி சார். இந்த மூவரிடமிருந்தும் நான் நிைறய
கற்றுக்ெகாண்ேடன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணமான
முக்கியமான மனிதர்கள் இவர்கள்தான்.
அைனவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.”
CFO சத்யநாராயணன் ேபசியதாவது:
“அைனவருக்கும் மாைல வணக்கம். இயக்குநர் பாபு விஜய் மற்றும் இந்தப்
படத்தின் முழு குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகைள
ெதரிவித்துக்ெகாள்கிேறன்.
இந்தப் படத்திற்காக அைனவரும் மிகுந்த உைழப்புடன்
பணியாற்றியிருக்கிேறாம். குறிப்பாக இது பாபு விஜய்க்கு ஒரு கனவு
திைரப்படமாகும்.
இந்தப் படத்திற்கு நீங்கள் அைனவரும் ஆதரவு அளித்து, இைத மிகப்ெபரிய
ெவற்றிப் படமாக மாற்றுவீர்கள் என்று நம்புகிேறன். நன்றி.”
இைசயைமப்பாளர் கிரிஷ் ேகாபாலகிருஷ்ணன் ேபசியதாவது:
“அைனவருக்கும் வணக்கம். பல ேமைடகளில் ைமக்ைகப் பிடித்து ேபசிய
அனுபவம் இருந்தாலும், இன்று இந்த ேமைடயில் ேபசுவது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் சசி சாைர ேநரில் சந்திப்பதில் மிகுந்த
சந்ேதாஷம். நான் உங்கள் மிகப்ெபரிய ரசிகன். உங்கள் ஒவ்ெவாரு படத்திலும்
இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான அம்சம் என்ைன மிகவும் பாதித்திருக்கிறது.
குறிப்பாக விஜய் ஆண்டனி சாருடன் வரும் உங்கள் அடுத்த படத்ைத
ஆவலுடன் எதிர்பார்த்துக் ெகாண்டிருக்கிேறன்.
‘ெகாைல’ படத்தில் ேவைல ெசய்துெகாண்டிருந்தேபாது கூட விஜய் ஆண்டனி
சார் உங்கைளப் பற்றி நிைறயப் ேபசுவார். அதனால் இன்று உங்கைளச்
சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார்.
முருகதாஸ் சார் பற்றி ெசால்ல ேவண்டுெமன்றால், நீங்கள் ெகாடுக்காத
தாக்கேம இல்ைல. உங்கள் படங்கள் தமிழ்நாட்ைடேய குலுக்கியிருக்கின்றன.
இன்ைறய பல மாற்றங்களுக்கும் நீங்கள் விைதத்த விைதகேள காரணம்
என்று நான் நம்புகிேறன். எங்களுக்ெகல்லாம் நீங்கள் ஒரு மிகப்ெபரிய
ஊக்கமளிப்பவர்.
ெஜய் ப்ேராவுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அருைமயான
அனுபவம். அவருைடய இைச அறிவு என்ைன ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பு
விஷயங்களிலிருந்து இைசயின் மிகச் சிறிய விவரங்கள் வைர என்னுடன்
விவாதிப்பார். ‘இைத எப்படிச் ெசய்தீர்கள்?’, ‘இப்படிச் ெசய்தால் எப்படி
இருக்கும்?’ என்று அருைமயான ஆேலாசைனகைள வழங்குவார். இந்தப்
படத்தில் உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி ப்ேரா. படத்ைதப்
பார்த்தவுடன் உங்கள் ஸ்கிரீன் பிரெசன்ஸ் அைனவருக்கும் புரியும்.
மீனாட்சி இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அேதேபால் ரிச்சர்டின்
ேவைல எனக்கு முதல் படத்திலிருந்ேத மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில்
அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு ஃபுட்ேடஜ்
பார்க்கும்ேபாதுதான் ெதரியவந்தது. யாரும் அைதப் பற்றிச் ெசால்லவில்ைல.
அது இந்தப் படத்தின் ஒரு இனிய சர்ப்ைரஸ் ேகமிேயா என்று நிைனக்கிேறன்.
டார்லிங்ைகயும் ஒரு ெபாதுநண்பர் மூலமாகத்தான் எனக்குத் ெதரியும்.
மிகவும் திறைமயான எழுத்தாளர். இன்னும் நிைறயப் படங்களில் நீங்கள்
பணியாற்ற ேவண்டும் ப்ேரா.
இப்ேபாது இயக்குநர் பாபு விஜய் பற்றிச் ெசால்ல ேவண்டும். அவரிடம் என்ைன
மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் அவரது ேவகமான முடிெவடுக்கும்
திறன். அவருைடய பிசினஸ் பின்னணி காரணமாக இருக்கலாம்; எந்த
விஷயத்திலும் உடேன ெதளிவான முடிைவ எடுப்பார். நான் இதுவைர
பணியாற்றிய பல இயக்குநர்கள் நீண்ட ேநரம் ேயாசிப்பார்கள். பலரது
கருத்துகளால் முடிவுகைள மாற்றிக்ெகாள்வார்கள். ஆனால் பாபு விஜய்
அப்படியில்ைல. அவர் எடுத்த முடிைவ யாராலும் மாற்ற முடியாது; அவர்
நிைனத்தாலும் கூட மாற்ற முடியாது. அந்த அளவுக்கு உறுதியான
முடிெவடுப்பவர்.
அது எங்கைளப் ேபான்ற ெடக்னீஷியன்களுக்கு ேவைல ெசய்வைத மிகவும்
எளிதாக்குகிறது. நான் ஒரு டியூன் ெகாடுத்துவிட்டால், அது சரியானது என்று
நம்பினால் மீண்டும் ேதைவயற்ற விவாதங்கள் இருக்காது. இப்படிப்பட்ட
இயக்குநர்களுடன் பணியாற்றுவது எங்களுக்ெகல்லாம் மிகவும் சுலபமாக
இருக்கும். அைதயும் தாண்டி அவருக்கு மிகச் சிறந்த இைச ரசைன உள்ளது.
அவர் ரசித்து மகிழும் இைசைய இந்தப் படத்தில் உருவாக்க ேவண்டும் என்ற
நம்பிக்ைகேயாடு என்ைன அணுகினார்.
ஒரு படத்ைதத் தயாரித்து, இயக்கி, ெவளியீட்டிற்குக் ெகாண்டு வருவது
மிகவும் கடினமான விஷயம். அதுவும் முதல் படத்திேலேய அைதச்
சாதித்திருக்கிறார். உண்ைமயில் இது ஒரு இமாலய சாதைன. இந்தப்
பயணத்தில் பல சவால்கள் வந்தன. ஒவ்ெவாரு பிரச்சைனயும் வந்தேபாதும்
அவர் எனக்கு ஃேபான் ெசய்வார். ‘பிரதர்…’ என்று குரல் சற்று தளர்ந்திருந்தால்
ஏேதா பிரச்சைன என்று புரியும். அேத ‘பிரதர்…’ குரலில் உற்சாகம் இருந்தால்
நல்ல ெசய்தி நடக்கிறது என்று அர்த்தம்.
இவ்வளவு சவால்கைளத் தாண்டி இந்தப் படம் இன்று ெவளியாகும் நிைலக்கு
வந்துள்ளது. வரும் ேம 15-ஆம் ேததி அைனவரும் திைரயரங்கிற்கு வந்து
இந்தப் படத்ைதப் பார்த்து ரசிக்க ேவண்டும். அைனவருக்கும் என் மனமார்ந்த
வாழ்த்துகள். நன்றி.”
ெதாழிலதிபரும், Muthuraman Group of Companies நிறுவனங்களின்
தைலவரும், முன்னாள் ெசன்சார் ேபார்டு உறுப்பினருமான திரு சிவகுமார்
ேபசியதாவது:
“வணக்கம். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு
ேமைடயில் ேபச வருகிேறன். கைடசியாக பத்து வருடங்களுக்கு முன்பு
இரண்டு படங்கைளத் தயாரித்ேதன். அதன் பிறகு சினிமா துைறயிலிருந்து
முழுைமயாக விலகி ெதாழில் துைறயில் கவனம் ெசலுத்த
ஆரம்பித்துவிட்ேடன். தற்ேபாது ஏழு நாடுகளில் எங்களுைடய
ெதாழிற்சாைலகள் இயங்கி வருகின்றன.
எங்களுைடய ெதாழில் கூட்டாளர்களில் Daimler, BharatBenz, Samsung, Hyundai
ேபான்ற ெபரிய நிறுவனங்கள் உள்ளன. ெமாத்தமாக சுமார் 25 ஆயிரம்
ஊழியர்கள் எங்களுடன் பணியாற்றுகிறார்கள். இந்த பத்து ஆண்டுகளில் நான்
முழுைமயாக ெதாழில் உலகில் பயணித்ேதன். தற்ேபாது புதிதாக 1200 ேகாடி
ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய ெதாழிற்சாைலைய அைமக்கும் பணிகளிலும்
ஈடுபட்டிருக்கிேறன்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்குக் காரணம் CFO சத்யநாராயணன் தான். ஒரு
முக்கியமான ெதாழில் பணியில் அவர் எனக்கு உதவி ெசய்தார். நான்
ெகாடுத்த ஒரு ெபரிய ெபாறுப்ைப ெவற்றிகரமாகச் ெசய்து முடித்தார்.
அதனால்தான் ேநற்று மாைல அவர் ேகட்டவுடன் இந்த விழாவிற்கு வரச்
சம்மதித்ேதன். ெபாதுவாக நான் இப்படிப்பட்ட சினிமா விழாக்களுக்கும்
வருவதில்ைல; ேமைடகளில் ேபசுவதும் இல்ைல.
இயக்குநர் விஜய் பாபுவின் அடுத்த படத்திற்கு நான் 100 ேகாடி ரூபாய் முதலீடு
ெசய்து தயாரிக்கத் தயாராக இருக்கிேறன். அவர் ஒரு நல்ல கைதையச்
ெசால்லட்டும். எங்களுைடய நிறுவன அளவில் பார்த்தால் அந்த 100 ேகாடி
என்பது ெபரிய விஷயமல்ல. ஆனால் அவர் மீதும் CFO சத்யநாராயணன் மீதும்
உள்ள நம்பிக்ைகையக்காக அைதச் ெசய்யத் தயாராக இருக்கிேறன்.
சிேனகன் எனக்கு மிகவும் ெநருக்கமான நண்பர். பத்து வருடங்களுக்கு முன்பு
இரண்டு மூன்று ஆண்டுகள் நாங்கள் ெநருக்கமாகப் பழகியிருக்கிேறாம். அவர்
அைத மறந்திருக்கலாம்; ஆனால் இன்று இந்த ேமைடயில் அவைரப் பார்ப்பது
மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மாதிரியான ெபாதுவிழா ேமைடயில் ேபசுவது எனக்கு முதல் அனுபவம்.
கிரிக்ெகட் வாரியத்தில் இருந்த காலத்தில் நிைறயப் ேபசியிருக்கிேறன்.
ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் ேமைடேயறுவது இதுேவ முதல் முைற.
அைனவருக்கும் நன்றி.”
தயாரிப்பாளர் தனஞ்ெசயன் ேபசியதாவது:
“இன்று தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் திரு ேஜாசப் விஜய்
அவர்களுக்கும், இங்ேக இருக்கும் மூன்று ேபருக்கும் ஒரு முக்கியமான
ெதாடர்பு இருக்கிறது. அைதப் பற்றிப் ேபசுவதில் எனக்கு மகிழ்ச்சி. குறிப்பாக
முருகதாஸ் சாைரப் பார்க்கும்ேபாது அது இன்னும் ெபருைமயாக இருக்கிறது.
விஜய் சாரின் ேகரியைர அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் ெசன்ற மூன்று
முக்கியமான படங்கள் — ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’. இந்த மூன்று படங்களும்
விஜய் சாருக்கு எவ்வளவு ெபரிய ெவற்றி ெகாடுத்தேதா, அேதேபால்
முருகதாஸ் சாரின் பயணத்ைதயும் மிகப்ெபரிய அளவுக்கு உயர்த்தியது.
‘சர்கார்’ படத்தில் நீங்கள் காட்டிய அரசியல் விழிப்புணர்வு அசாதாரணம். ஒரு
ஓட்டின் சக்திைய அந்த அளவுக்கு ெசால்லி ைவத்தது ஒரு முன்ேனாக்கிய
பார்ைவ ேபால இருந்தது. ஏேதா ஒரு மாற்றம் வரப்ேபாகிறது என்பைத நீங்கள்
அப்ேபாேத உணர்த்திவிட்டீர்கள்.
‘கத்தி’ படத்தில் விவசாயிகளின் பிரச்சைனைய எடுத்துச் ெசன்ற விதம்
மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. அந்தப் படத்தில் விஜய் சார் ெகாடுத்த நடிப்பு
குறித்து நான் அவரிடம் ேநரிேலேய பாராட்டி இருந்ேதன். கமர்ஷியல்
படங்களில் இருந்த அவர், முதல் முைறயாக அந்த அளவுக்கு எேமாஷனலான
மற்றும் அழகான நடிப்ைபக் ெகாடுத்திருந்தார். அவர் அைதக் ேகட்டு மிகவும்
மகிழ்ந்தார்.
ெஜய் உண்ைமயிேலேய அன்பான தம்பி மாதிரி. ேதர்தல் பிரச்சாரத்தின் ேபாது
விஜய் சாருக்காகச் ெசன்று பிரச்சாரம் ெசய்தது சாதாரண விஷயமல்ல.
சினிமா துைறயில் இருந்து ஒருவராகத் திறந்தெவளியில் அரசியல் ஆதரவு
ெகாடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ‘என் அண்ணன் ெஜயிப்பார்’ என்ற
நம்பிக்ைகயுடன் அவர் ெசன்றார். சமூக வைலதளங்களில் ெதாடர்ந்து
வீடிேயாக்கள், ரீல்ஸ் ெவளியிட்டார். இன்று அந்த நம்பிக்ைக உண்ைமயாகி,
விஜய் சார் முதல்வராகியிருக்கிறார். அது நமக்கு மட்டுமல்ல, முழு சினிமா
துைறக்கும் ெபருைம.
அவர் தமிழ்நாட்டுக்கும், சினிமா துைறக்கும் நல்லது ெசய்வார் என்ற
நம்பிக்ைக எல்ேலாரிடமும் இருக்கிறது. ெஜய் ஆரம்பத்தில் விஜய் சாருக்குத்
தம்பியாக நடித்தவர். இன்று இந்தப் படத்தின் டிெரய்லைரப் பார்த்தால், சின்ன
தளபதி மாதிரி ஒரு தனி ேமனரிசத்துடன் காெமடியும் நடிப்பும் கலந்த ஒரு
தனித்துவம் இருக்கிறது.
இனிேமல் திைரயில் விஜய் சாைரப் பார்க்க முடியாது. ஆனால் அந்த
ெவற்றிடத்ைத நிரப்பும் திறன் ெஜய்க்கு இருக்கிறது. நல்ல கைதகள்
கிைடத்தால், உங்கள் அண்ணைனப் ேபால நீங்களும் ெபரிய உயரத்திற்குப்
ேபாக முடியும்.
பாபு விஜய் ஒரு ெபரிய ெதாழில் நிறுவனத்ைத நடத்தும் குடும்பத்ைதச்
ேசர்ந்தவர். அப்படியிருக்கும்ேபாது, BOFTA திைரப்படக் கல்லூரியின் முதல்
ேபட்ச்சில் மாணவனாகச் ேசர்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எனக்கு
ஒேர குறிக்ேகாள் — விஜய் சாேராடு ஒரு படம் ெசய்ய ேவண்டும்’ என்று
அப்ேபாேத ெசான்னார்.
முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராகச் ேசர ேவண்டும் என்று என்னிடம்
ேகட்டார். நான் முருகதாஸ் சாரிடம் ேபசிேனன். அவர் வாய்ப்புக் ெகாடுத்தார்.
‘சர்கார்’ படத்தில் அவர் அேசாசிேயட்டாக ேவைல ெசய்தார். அப்ேபாது அவர்
என்னிடம், ‘சார், என் கனவு நனவாயிடுச்சு. முருகதாஸ் சாேராட ேசர்ந்து
விஜய் சாேராட படத்தில் ேவைல பண்ணிட்ேடன்’ என்று மகிழ்ச்சியுடன்
ெசான்னார்.
அதற்குப் பிறகு அவருைடய கனவு, தாேன ஒரு படம் இயக்க ேவண்டும்
என்பதுதான். அதுதான் இன்று ‘சட்ெடன்று மாறுது வானிைல’ என்ற படமாக
உருெவடுத்துள்ளது.
அவருைடய குடும்பமும் நண்பர்களும் முழுைமயாக நம்பிக்ைக ைவத்து
இந்தப் படத்ைதப் ெபரிய அளவில் தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில்
BOFTA-வின் முதல் ேபட்ச் மாணவர் ஒருவர் எடிட்டராகவும், பாபு விஜய்
இயக்குநராகவும் அறிமுகமாகிறார்கள். அவருைடய குருவாக இருந்த
முருகதாஸ் சார் இந்த விழாவில் இருப்பதும், BOFTA-வில் அவர்களுக்குக்
கற்றுக் ெகாடுத்த சசிகுமார் சார் இங்ேக இருப்பதும் எங்களுக்குப் ெபருைம.
முதல் படம் என்பதால் ஒரு சின்ன, எதார்த்தமான படமாக ஆரம்பிக்கலாம்
என்று நான் அவரிடம் ெசான்ேனன். ஆனால் அவர், ‘நான் கமர்ஷியல்
இயக்குநரிடம் இருந்து வந்தவன். எனது முதல் படம் கமர்ஷியல்
படமாகத்தான் இருக்கும்’ என்றார். அதற்ேகற்ற மாதிரி இந்தப் படம்
உருவாகியுள்ளது.
முருகதாஸ் சார் படங்களில் இருப்பது ேபாலேவ இதில்
என்டர்ெடயின்ெமன்ட்டும் இருக்கும்; அேத ேநரத்தில் சமூகப் ெபாறுப்புள்ள
ஒரு கருத்தும் இருக்கும். பாபு விஜய் தனது முழு முயற்சிையயும் இந்தப்
படத்தில் ெகாடுத்திருக்கிறார்.
இறுதியாக, இந்தப் படம் அைனவைரயும் ெசன்றைடயும் என்று நம்புகிேறன்.
ஊடக நண்பர்கள் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரைவக் ெகாடுக்க ேவண்டும்.
இன்று தளபதி விஜய் மிகப்ெபரிய சாதைனையச் ெசய்து தமிழ்நாட்டின்
முதல்வராக உயர்ந்திருக்கிறார். அவருடன் ெதாடர்புைடய பலர் இைணந்து
உருவாக்கிய இந்தப் பைடப்பும் மிகப்ெபரிய ெவற்றி ெபற ேவண்டும் என்று
உங்கள் ஆதரைவக் ேகட்டுக்ெகாள்கிேறன். நன்றி.”
நடிகர் கதிர் ேபசியதாவது:
“‘சட்ெடன்று மாறுது வானிைல’ எனக்கு மிகவும் ஸ்ெபஷலான படம். எனக்கு
எப்ேபாதுேம விஜய் சாருடன் ேசர்ந்து நடிக்க ேவண்டும் என்ற ஆைச இருந்தது.
ஆனால் அப்ேபாது அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அதனால் அவருடன்
ேநரடியாக நடிக்க முடியாத ஒரு குைற இருந்தது. ஆனால் ெஜய் சாருடன்
இந்தப் படத்தில் நடித்தேபாது, விஜய் சாருடன் நடித்த உணர்ேவ கிைடத்தது.
படம் முழுவதும் அவர் அந்த மாதிரியான ஒரு ஆற்றேலாடு நடித்திருக்கிறார்.
அதிலும் முக்கியமாக, படம் சரியாக முடிந்து, ரிலீஸ் ஆகும் நிைலக்கு
வந்திருப்பது மிகவும் சந்ேதாஷமாக இருக்கிறது. ஏெனன்றால் நாம் ஒரு
படத்தில் நடித்தாலும், அது மக்களிடம் ெசன்று ேசர ேவண்டுெமன்றால் படம்
ெவளியாவேத முக்கியம். அந்த விஷயத்ைத நீங்கள் ெவற்றிகரமாகச் ெசய்து
முடித்திருக்கிறீர்கள். அதற்காக மிகவும் மகிழ்ச்சி.
மீனாட்சி ேமம் உடன் நடித்ததும் ஒரு நல்ல அனுபவம். ஒவ்ெவாரு
காட்சியிலும் நீங்கள் உணர்ச்சிபூர்வமாகவும், அேத ேநரத்தில் மிகவும்
இயல்பாகவும் நடித்திருக்கிறீர்கள். முருகதாஸ் சார் இருக்கும் இந்த
ேமைடயில் நானும் இருப்பது மிகவும் ெபருைமயாக இருக்கிறது. அேதேபால்
ேபாஸ் ெவங்கட் சார், தனஞ்ெசயன் சார், ரிச்சர்ட் அண்ணா, சிேனகன் சார்
மற்றும் இங்ேக இருக்கும் அைனவருடனும் இந்த விழாவில் இருப்பது
மகிழ்ச்சி.
ஊடக நண்பர்கள் இந்தப் படத்ைதப் பார்த்து மகிழுங்கள், நல்ல முைறயில்
எழுதுங்கள். இன்று மக்கள் திைரயரங்கிற்கு வருவது முழுைமயான
ெபாழுதுேபாக்ைக எதிர்பார்த்துதான். அந்த எல்லா அம்சங்களும் இந்தப்
படத்தில் இருக்கின்றன. அதனால் அைனவரும் இந்தப் படத்துக்கு ஆதரவு தர
ேவண்டும். நன்றி.”
பாடலாசிரியர் சிேனகன் ேபசியதாவது:
“இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது. குறிப்பாக ஒரு இைசயைமப்பாளர், கவிைதகளுக்கும் வரிகளுக்கும்
உண்ைமயான ரசிகராக இருப்பது ஒரு பாடலாசிரியருக்கு மிகப்ெபரிய
சந்ேதாஷம். சாதாரணமாக ஒரு ெமட்டு கிைடத்தாேல ேபாதும், அதற்குள்
வரிகைளப் ெபாருத்திவிடலாம் என்ற மனநிைல பல இடங்களில் இருக்கும்.
ஆனால் வரிகைள ரசித்து, பைடப்பாளிகைளயும் கவிஞர்கைளயும்
ஊக்கப்படுத்தும் இைசயைமப்பாளர்கள் மிகவும் அரிது.
அந்த வரிைசயில் இன்று மிக அழகாக வளர்ந்து ெகாண்டிருப்பவர் இந்தப்
படத்தின் இைசயைமப்பாளர். தமிழ் வரிகைளயும் கவிைதகைளயும் அவர்
ரசிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்தில் நான் இரண்டு
பாடல்கள் எழுதியிருக்கிேறன். ஒன்று ‘சட்ெடன்று மாறுது வானிைல’,
இன்ெனான்று ‘உயிேர’. அந்த இரண்டு பாடல்கைளயும் நாங்கள் ேசர்ந்து
உருவாக்கிேனாம்.
மீதமுள்ள ஒரு பாடைல ேவறு குழுவாகச் ேசர்ந்து எழுதியிருந்தார்கள்.
அப்ேபாது கூட நாங்கள் சிரித்துக்ெகாண்ேட, ‘அந்த ஒரு பாடைலயாவது
எங்களுக்குக் ெகாடுங்கள்’ என்று ெசான்ேனாம். ஆனால் அவர்கள், ‘இது
நாங்கள் கூட்டமாகச் ேசர்ந்து எழுதிக்ெகாண்டிருக்கிற பாடல்; இதற்குள் நீங்கள்
வராதீர்கள்’ என்று நைகச்சுைவயாகச் ெசான்னார்கள். அந்த முழு அனுபவமும்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பாபு விஜய் சாைரப் பார்க்கும்ேபாது என்ைன மிகவும் கவர்ந்த விஷயம் அவரது
எளிைம. அவர் ஒரு ெபரிய ெதாழிலதிபர் என்று ெசான்னேபாது எனக்கு
ஆச்சரியமாக இருந்தது. ஏெனன்றால் ஒரு பக்கம் வியாபாரத்ைதக்
கவனித்துக்ெகாண்டு, இன்ெனாரு பக்கம் கைல உலகத்தில் முழுைமயாக
இறங்குவது மிகவும் கடினம். ெபாதுவாக ஒருவருக்குக் கணக்குப் பார்ப்பதிேலா
அல்லது கைலைய ரசிப்பதிேலா தான் முழு கவனம் இருக்கும். ஆனால் இந்த
இரண்டு உலகங்கைளயும் சமநிைலயுடன் ைகயாண்டு, இப்படத்ைத ஒரு
அழகான பைடப்பாக உருவாக்கியிருக்கிறார்.
இந்த ேமைடயில் இவ்வளவு நாட்களுக்குப் பிறகு ஊடக நண்பர்கைளயும், பல
பைழய நண்பர்கைளயும் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்ைறய நவீன உலகத்தில் மனிதர்கள் ஒருவைர ஒருவர் ேநரில் சந்திப்பேத
ஒரு திருவிழா ேபால ஆகிவிட்டது. எல்லாேம பிரிந்து ேபாயிருக்கும் இந்த
காலத்தில், முகத்ைதப் பார்த்துப் ேபசும் ஒரு அருைமயான வாய்ப்ைபப் இந்தப்
படம் ெகாடுத்திருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் சசி சார் மற்றும் முருகதாஸ் சார்
இருவரும் முக்கியமானவர்கள். அவர்களுடன் ேநரடியாக ேவைல
ெசய்யவில்ைல என்றாலும், அவர்களுைடய ரசிகனாக நான் எப்ேபாதும் ஒரு
மூைலயில் இருப்ேபன்.
ெஜய் சாைரப் பற்றிச் ெசால்ல ேவண்டுெமன்றால், அவைரப்
பார்க்கும்ேபாெதல்லாம் புதிதாகப் பள்ளியில் ேசர்ந்த ஒரு குழந்ைதையப்
ேபாலேவ ேதான்றுவார். எவ்வளவு ெபரிய கூட்டம் இருந்தாலும், எவ்வளவு
அனுபவம் இருந்தாலும், அவரிடம் ஒரு குழந்ைதத்தனமான குணம் இருக்கும்.
அதுதான் அவருைடய மிகப்ெபரிய பலம் என்று நான் நிைனக்கிேறன்.
இந்தப் படத்தில் அவருடன் இைணந்து பணியாற்றியது எனக்கு ஒரு வரமாக
அைமந்தது. குறிப்பாக நான் எழுதிய பாடல்களுக்கு அவர் ெகாடுத்த
முக்கியத்துவம் மிகவும் ெபரிய விஷயம். இன்ைறய காலகட்டத்தில்
பாடல்கள் சின்னச் சின்னப் பகுதிகளாக ெவட்டி சமூக வைலதளங்களில்
ெகாண்டாடப்படும் நிைல இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் முழுைமயான
நீளமான பாடல்களும், நல்ல தமிழ்ச் ெசாற்களும் ெகாண்ட பாடல்கள் வருவது
அரிது.
அந்த வைகயில் இந்தப் படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் மக்கள்
திரும்பத் திரும்பக் ேகட்கும் பாடல்களாக அைமயும் என்று நம்புகிேறன். அந்த
வாய்ப்ைப அளித்த இைசயைமப்பாளருக்கும், இயக்குநருக்கும் என்
மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.”
நடிைக மீனாட்சி ேபசியதாவது:
“அைனவருக்கும் வணக்கம். பாபு விஜய் சாருக்கு நான் ஒரு சிறப்பு நன்றி
ெசால்ல ேவண்டும். இந்த வாய்ப்ைப எனக்கு வழங்கியதற்காக மிகவும் நன்றி
சார். நம்முைடய பயணத்தில் நிைறயத் தைடகள் இருந்தன. ஆனாலும்
அவற்ைறெயல்லாம் தாண்டி இன்று இந்த நிகழ்ைவ நடத்தும் நிைலக்கு
வந்திருக்கிேறாம். என்ைன நம்பி இந்த வாய்ப்ைபக் ெகாடுத்ததற்கு மனமார்ந்த
நன்றி.
ெஜய் சாருடன் இது என்னுைடய இரண்டாவது படம். மீண்டும் அவருடன்
பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அேதேபால்
ரிச்சர்ட் சாருக்கு ஒரு சிறப்பு நன்றி. எங்கைள அைனவைரயும் திைரயில்
மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர்கள், ெதாழில்நுட்பக் கைலஞர்கள்
மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றிகள். வரும் ேம 15-ஆம் ேததி படம்
ெவளியாகிறது. அைனவரும் திைரயரங்கிற்கு வந்து இந்தப் படத்திற்கு உங்கள்
ஆதரைவ அளிப்பீர்கள் என்று நம்புகிேறாம். நன்றி.”
இயக்குநர் சசி ேபசியதாவது:
“பாபு விஜய் என்னிடம் வந்து ‘நான் ஒரு படம் இயக்கப் ேபாகிேறன்’ என்று
ெசான்னேபாது, முதலில் நான் ‘யார் தயாரிப்பாளர்?’ என்று ேகட்ேடன். அதற்கு
அவர், ‘நான்தான் சார் தயாரிப்பாளர்’ என்றார். அைதக் ேகட்டவுடன் எனக்குக்
ெகாஞ்சம் பதட்டமாக இருந்தது. முதல் படேம இயக்கி, அைதயும் தாேன
தயாரிப்பது ஏன் இந்த அளவுக்குப் ெபரிய பரீட்ைச என்று ேதான்றியது.
அவர் எத்தைன நாட்களில் படத்ைத முடிப்பீர்கள் என்று ெசான்னேபாதும்
எனக்கு ஒரு பயம் இருந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு படத்ைத
எப்படி அந்த அளவுக்குத் தரமாக முடிக்க முடியும் என்று நிைனத்ேதன்.
ஆனால் இன்று டிெரய்லர், பாடல்கள், அவற்றின் விஷுவல்ஸ் எல்லாம்
பார்த்த பிறகு நான் உண்ைமயாகேவ அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும்
இருக்கிேறன். ஒரு இயக்குநராக இைதப் பார்த்து மிகவும் பிரமிப்பாக
இருக்கிறது.
முதலில் நான் நன்றி ெசால்ல ேவண்டியது ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவிற்குத்தான்.
ரிச்சர்ட் இல்லாமல் இந்த அளவுக்குக் குறுகிய காலத்தில் இவ்வளவு தரமான
காட்சிகைள உருவாக்குவது சாத்தியேம இல்ைல. அவருக்கு உண்ைமயாகேவ
‘ஹாட்ஸ் ஆஃப்’. அேதேபால் கிரிஷின் இைசயும் மிகவும் சுவாரஸ்யமாக
இருந்தது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக பாரதியார் பாடலில்
ராப் கலந்த விதம் மிகவும் அருைமயாக இருந்தது.
பாபு விஜய் பற்றிச் ெசால்ல ேவண்டுெமன்றால், நான் பாஃப்டாவில் (BOFTA)
வகுப்பு எடுத்துக்ெகாண்டிருந்தேபாது ஒவ்ெவாரு ஆண்டும் சில மாணவர்கள்
மட்டும் தனியாகக் கவனிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களில்
ஒருவர் தான் பாபு விஜய். அவர்கள் எக்ஸாம், ெடஸ்ட்டுக்காக எடுத்த
குறும்படங்கேள, ‘இவர் யார்?’ என்று எங்கைளத் திரும்பிப் பார்க்க
ைவத்துவிடும். அந்த மாதிரி நான் குறிப்பாக நிைனவில் ைவத்திருந்த
மாணவர்தான் இவர்.
அவருைடய படம் எப்படி இருக்கும் என்று நான் மிகவும் ஆர்வமாகக்
காத்திருந்ேதன். அவர் ஒருமுைற இந்தக் கைதயின் ைமயக் கருத்ைத மட்டும்
என்னிடம் ெசான்னார். அது மிகவும் இயல்பான, நம்ம வாழ்க்ைகயில்
நடந்திருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அந்த ஒரு கருத்ேத இந்தப்
படத்ைத ெவற்றிகரமான இடத்திற்குக் ெகாண்டு ெசல்லும் என்று நான்
அப்ேபாேத நம்பிேனன்.
மாணவராக இருந்தேபாது பாபு விஜய் என்னிடம் எப்படி ஒரு ெபரிய
எதிர்பார்ப்ைப உருவாக்கினாேரா, அேத எதிர்பார்ப்ைப இந்த டிெரய்லரும்
பாடல்களும் மீண்டும் ெகாடுத்திருக்கின்றன. ெஜய் சாரின் முக்கியமான
படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிேறன். பாபு
விஜய்க்கும், இந்தப் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அைனவருக்கும் நன்றி.”
இயக்குநர் முருகதாஸ் ேபசியதாவது:
“அைனவருக்கும் இனிய மாைல வணக்கம். இன்று பாபு விஜய்யின் முதல்
இயக்கம் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகும் பட விழாவில் கலந்து
ெகாள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுைடய முதல் படம் ெவளியான
ேபாது நான் எவ்வளவு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருந்ேதேனா, அேத
உணர்ைவ இன்று பாபு விஜய்யிடம் பார்க்கிேறன்.
பாபு விஜய் எனக்கு மிகவும் ெநருக்கமானவர். அவருடன் ேவைல ெசய்த
அைனத்து ெடக்னீஷியன்களுக்கும் ஒரு விஷயம் ெதரியும் — ஆரம்பத்தில்
ேவைலக்கு அைழக்கும் ேபாது நல்ல சம்பளம் ேபசிவிடுவார். ஆனால் படம்
முடியும் ேநரத்தில் தான் புரியும்; அவர் எல்ேலாரிடமிருந்தும் மூன்று மடங்கு
உைழப்ைப வாங்கியிருப்பார். அது அவருைடய அர்ப்பணிப்பு.
ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஞாபகம் வருகிறது. ‘சர்கார்’ படத்தின் ேபாது
நடந்தது. படம் முடிந்த பிறகு ஒரு இன்டர்வியூ நிகழ்ச்சி நடந்தது. அதில் நான்,
ஹீேராயின் மற்றும் பழ.கருப்ைபயா சார் கலந்து ெகாண்ேடாம். அப்ேபாது
பழ.கருப்ைபயா சார் பாபு விஜய்ைய அைழத்து, “எனக்கு அரசியல்
ேமைடகளில் ேபசத் ெதரியும். ஆனால் சினிமா இன்டர்வியூ ெகாடுக்கத்
ெதரியாது. என்ன ேபசுவது?” என்று ேகட்டார்.
அதற்கு பாபு விஜய், “சார், நீங்கள் முதலில் இந்தப் படத்தில் நடிக்கப்
பயந்தீர்கள். ‘நான் அரசியலில் இருக்கிேறன், வில்லன் கதாபாத்திரம் எப்படிச்
ெசய்வது?’ என்று ேகட்டீர்கள். அப்ேபாது நான், ‘உங்கள் ேபரப்பிள்ைளகளிடம்
ேகளுங்கள்’ என்ேறன். அவர்கள் ‘விஜய் சார் படம் என்றால் கண்டிப்பாகச்
ெசய்யுங்கள், நீங்கள் மக்களிடம் நன்றாக ரீச் ஆகுவீர்கள்’ என்று
ெசான்னார்கள். அைதேய ெசால்லுங்கள் சார்,” என்று கூறினார்.
இன்டர்வியூ ஆரம்பித்ததும், பழ.கருப்ைபயா சார் ெதாடர்ந்து “பாபு விஜய்… பாபு
விஜய்…” என்று ெபயைரச் ெசால்லிக்ெகாண்ேட ேபச ஆரம்பித்தார். நான்
பக்கத்தில் இருந்தபடி, ‘இவ்வளவு தடைவ என் ெபயைரச் ெசால்கிறாேர!’ என்று
ஆச்சரியப்பட்ேடன். அந்த ேநரம் இன்றும் மறக்க முடியாத நிைனவு.
அதுமட்டுமல்ல, எனக்கு மிகவும் கடினமான காலங்களில் பாபு விஜய்
என்னுடன் இருந்திருக்கிறார். ஒரு படம் ெவளியானேபாது, ேபாஸ்டர்கள்
கிழிக்கப்பட்டு ெபரிய பிரச்சைனகள் நடந்துெகாண்டிருந்தன. ேபாலீஸ்
சூழ்ந்திருந்த சூழ்நிைலயில், நாங்கள் இருவரும் டிண்டட் கிளாஸ் ெகாண்ட
காரில் அைமதியாக உட்கார்ந்து காசி திேயட்டர் அருேக நடந்தைதப்
பார்த்துக்ெகாண்டிருந்ேதாம். ேபாஸ்டர்கள் கிழிக்கப்படுவைதப் பார்த்தேபாது
கண்களில் தண்ணீர் வந்தது. அந்த மாதிரி கடினமான ேநரத்திலும் அவர்
என்னுடன் இருந்தார்.
இன்று காைல கூட அவர் என்னிடம், “சார், அந்தச் சம்பவத்ைதப் ேபசுங்க”
என்று ெசான்னார். இப்ேபா பார்த்தீங்களா? மறுபடியும் அைதேய ேபச
ைவத்துவிட்டார். அதுதான் பாபு விஜய்யின் திறைம. மிகவும் ேநர்ைமயானவர்,
உைழப்பாளி.
என்னிடம் இருந்து இதுவைர பன்னிரண்டு உதவி இயக்குநர்கள்
இயக்குநர்களாகி இருக்கிறார்கள். அதில் இன்று பாபு விஜய்யின் முதல் படம்
ெவளிவருவது எனக்கு மிகவும் சந்ேதாஷமாக இருக்கிறது. தினமும்
காைலயில் ஏழு, ஏழைர மணிக்ேக காரில் கீேழ நின்றுெகாண்டிருப்பார்.
ெரடியாக எல்லா ரிஹர்சல்கைளயும் ெசய்து ைவத்திருப்பார். அந்த அளவுக்கு
உைழப்பாளி. என்ைனக் கூட ேசாம்ேபறியாக்கிய உதவி இயக்குநர்களில்
முக்கியமானவர் பாபு விஜய்.
இன்று அவர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார்.
இந்தப் படம் மிகப்ெபரிய ெவற்றி ெபற ேவண்டும் என்று நான் வாழ்த்துவதல்ல,
இைறவைன ேவண்டிக்ெகாள்கிேறன்.
ெஜய் பற்றியும் ெசால்ல ேவண்டும். அவருடனும் எனக்கு ஒரு நல்ல
கெனக்ஷன் இருக்கிறது. என் தயாரிப்பில் வந்த ‘எங்ேகயும் எப்ேபாதும்’
படத்தில் அவர் ஹீேராவாக நடித்தார். அதன் பிறகு ‘ராஜா ராணி’. இப்ேபாது
இது மூன்றாவது முக்கியமான கூட்டணி ேபால இருக்கிறது. இது ஹாட்ரிக்
ெவற்றியாக அைமய ேவண்டும்.
ெஜய் மிகவும் நல்ல நடிகர். அவருைடய காெமடி ைடமிங் அருைம. திைரயில்
மட்டுமல்ல, ேநரில் ேபசினாலும் அேத நைகச்சுைவ உணர்வு இருக்கும்.
மீனாட்சி ஒரு கிளாசிக்கல் டான்சர். என் மகளும் அவரும் ஒேர குருவிடம்
நடனம் கற்றவர்கள். அதனால் அவைர முன்ேப பார்த்திருக்கிேறன். இந்தப்
படத்தில் அவர் மிகவும் அழகாகவும் நன்றாகவும் நடித்திருக்கிறார். தமிழ்
சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் அைமய ேவண்டும் என்று
வாழ்த்துகிேறன்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்டின் ேவகத்ைதப் பற்றித் ெதரிந்துெகாண்ேடன். “ெராம்ப
ஃபாஸ்ட் சார்” என்று ெசான்னார்கள். ேவகமாக ேவைல ெசய்வது ஒரு
விஷயம்; அேத ேநரத்தில் தரத்ைதயும் ெகாடுப்பது மிகவும் கடினம். ஆனால்
ரிச்சர்ட் அைதச் சாதித்திருக்கிறார். ெசலவழித்த பணத்ைதத் திைரயில்
தரமாகக் காட்டுவது ஒரு ேகமராேமனின் மிகப்ெபரிய ெபாறுப்பு. அைதச்
சிறப்பாகச் ெசய்திருக்கிறார்.
எடிட்டரும் மிகச் சிறப்பாக ேவைல ெசய்திருக்கிறார். இைசயும் அருைம.
குறிப்பாக அந்த “பீவர் என்று…” பாடலின் ைவப்ேரஷன் ேகட்கும்ேபாேத
மிகவும் நன்றாக இருந்தது. பாடல்களும் விஷுவல்ஸும் தரமாக இருந்தன.
பல தைடகள், ேபாராட்டங்கைளத் தாண்டி பாபு விஜய் இந்தப் படத்ைத உங்கள்
முன் ெகாண்டு வந்திருக்கிறார். அதனால் பத்திரிக்ைக நண்பர்கள்,
ெதாைலக்காட்சி நண்பர்கள், யூடியூபர்கள் அைனவரும் இந்தப் படத்துக்கு
நல்ல ஆதரவு ெகாடுக்க ேவண்டும். பாபு விஜய் இயக்குநராகவும்
தயாரிப்பாளராகவும் ெவற்றி ெபற ேவண்டும் என்று நான் மனதார
வாழ்த்துகிேறன். நன்றி. வணக்கம்.”
இயக்குநர் பாபு விஜய் ேபசியதாவது:
“முதலில் ஆண்டவனுக்கு நன்றி. இப்படி ஒரு அற்புதமான தருணத்ைதயும்,
உங்கள் அைனவரின் வாழ்த்துகைளயும் ெகாடுத்ததற்கு. என் ெபற்ேறாருக்கு
என் மனமார்ந்த அன்பும் நன்றியும். அைதவிட முக்கியமாக என் மைனவி
லக்ஷ்மி சர்மாவுக்கு நான் ெபரிய நன்றி ெசால்ல ேவண்டும். அவர்கள்
இல்ைலெயன்றால் இன்று நான் இந்த இடத்தில் இருக்க முடியாது. எல்லா
வைகயிலும் என்ைன முழுைமயாக ஆதரித்தவர் அவர் தான்.
அேதேபால் என் நண்பர் சத்யநாராயணன். நான் ேசார்ந்து ேபான ேநரங்களில்
எல்லாம் என்ைனத் தாங்கிப் பிடித்து, ‘உங்களால் முடியும்’ என்று ெசால்லி
என்ைனத் ெதாடர்ந்து ஊக்கப்படுத்தியவர். அவருக்கும் என் நன்றி.
எனக்கு சினிமா என்றால் மனதில் முதலில் வருவது ஒேர ஒரு ேபர் — A.R.
முருகதாஸ் சார். எனக்கு ஆரம்பத்தில் இயக்குநராக ேவண்டும் என்ற
ஆைசேய இல்ைல. ‘ரமணா’ படம் பார்த்ததிலிருந்து முருகதாஸ் சாரிடம்
உதவி இயக்குநராக ஒரு படம் ேவைல ெசய்தாேல ேபாதும் என்ற ஆைச
மட்டும் தான் இருந்தது. அந்த அளவுக்கு அவர் மீது ஒரு ைபத்தியக்காரமான
அன்பு. நான் ஒரு ெபண்ணாகப் பிறந்திருந்தால், அவர்களுைடய வீட்டில்
ெபரிய பிரச்சைன வந்திருக்கும் அளவுக்கு அவர் மீது காதல் இருந்தது.
சாருக்காக என்ன ேவண்டுமானாலும் ெசய்ேவன். ஏெனன்றால் அவர்
மற்றவர்களுக்காக அைதவிட அதிகமாகச் ெசய்வார். குறிப்பாக உதவி
இயக்குநர்களுக்காக. இன்று நான் இங்ேக நிற்பதற்கும், இந்தப் படம்
உருவானதற்கும் காரணம் நான் அவரிடம் கற்றுக்ெகாண்ட விஷயங்கள்தான்.
உண்ைமயில் அவரிடம் இருந்து நான் கற்றது ஐந்து சதவீதம் கூட இருக்காது.
அந்த ஐந்து சதவீதத்திற்குத்தான் நீங்கள் இவ்வளவு பாராட்டுகள்
ெசால்கிறீர்கள். அவைர முழுைமயாக யாராலும் கற்றுக்ெகாள்ள முடியாது.
முருகதாஸ் சார் உதவி இயக்குநர்கைள ேவைல ெசய்ய விடுவார். அது சரியா,
தவறா என்று முதலில் ேகட்க மாட்டார். முதலில் ெசய்யச் ெசால்வார். பிறகு
திருத்துவார். உதவி இயக்குநர்கைள எப்படி நடத்த ேவண்டும் என்பதற்ேக
அவர் ஒரு ெபரிய எடுத்துக்காட்டு.
அவருடன் ேவைல ெசய்தால் ெவளியுலகேம ெதரியாது. அந்த அளவுக்கு
எல்லா விஷயங்கைளயும் பகிர்ந்து கற்றுக்ெகாடுப்பார். நான் படம் தயாரிக்கப்
ேபாகிேறன் என்று முடிவு ெசய்தவுடன் முதலில் தனஞ்ெசயன் சாைரச்
சந்தித்ேதன். அவர் ெசான்ன ஆேலாசைனகள் இந்தப் படத்தில் மிகவும்
உதவியாக இருந்தது.
ெதாழில்நுட்பக் கைலஞர்களுக்கு நன்றி. முதலில் ரிச்சர்ட் சார். உண்ைமயில்
இந்தப் படம் இந்த அளவுக்குத் தரமாக வந்ததற்கு மிகப்ெபரிய காரணம் அவர்.
நான் முதலில் அவைர அணுகேவ இல்ைல. ெபரிய ேகமராேமன், சின்ன படம்
என்று நிைனத்ேதன். ஆனால் அவருக்ேக விஷயம் ெதரிந்து அவர் என்ைனத்
ெதாடர்பு ெகாண்டார். ‘நான் இந்தப் படம் பண்ணுேறன்’ என்றார்.
அது ெபரிய விஷயம் — இன்று வைர அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம்
வாங்கவில்ைல. ‘நீங்கள் முதல் முைறயாகத் தயாரிக்கிறீர்கள். பணம்
முக்கியமில்ைல’ என்று ெசால்லிவிட்டு முழு அர்ப்பணிப்புடன் ேவைல
ெசய்தார். ஒரு ேகமராேமன் மாதிரி அல்ல, ஒரு தயாரிப்பு நிர்வாகி மாதிரி
ேவைல பார்த்தார். இந்தப் படத்துக்கு அவர் ெசய்த உதவிைய நான் வாழ்நாள்
முழுவதும் மறக்க முடியாது.
இைசயைமப்பாளர் கிரிஷ், அவர் ஒரு நல்ல லிஸனர் (Listener). நாங்கள் என்ன
நிைனக்கிேறாம் என்பைதப் ெபாறுைமயாகக் ேகட்டு, அதற்குச் சரியான
இைசையத் தருவார். நாங்கள் ெசால்ல முடியாத உணர்வுகைள இைசயாக
மாற்றிவிடுவார்.
கதாநாயகி மீனாட்சிைய முதலில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்ேதன். இந்தக்
கைதக்குச் சரியானவர் இவர்தான் என்று ேதான்றியது. அவைரத் ெதாடர்பு
ெகாள்வதில் ெகாஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் கைத ேகட்டவுடன் உடேன
ஒப்புக்ெகாண்டார்கள். அவருக்கும் என் நன்றி.
ெஜய் சாைர அணுகும் முன்ேப நிைறயப் ேபர் என்னிடம் எதிர்மைறயாகப்
ேபசினார்கள். ‘ெஜய்யா? அவர் ஷூட்டிங்ேக வரமாட்டார்’, ‘அவைர ைவத்து
படம் எடுக்க முடியாது’, ‘அது ேவைல ஆகாது’ என்று பலரும் ெசான்னார்கள்.
ஒருேநரம் எனக்ேக ெகாஞ்சம் பயமாக இருந்தது.
அப்ேபாது சரவணா சாரிடம் ேபசிேனன். அவர் என்னிடம் ஒரு விஷயம்
ெசான்னார் — ‘அவர் ஒரு குழந்ைத மாதிரி. சரியாகப் பழகி, அவைரப் புரிந்து
ெகாண்டு நடத்தினால், உங்கைளவிட முன்னாடிேய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு
வந்து நிற்பார்’ என்றார்.
அது உண்ைமயிேலேய அப்படித்தான் நடந்தது. ெஜய் சார் உண்ைமயில் ஒரு
குழந்ைத மாதிரி. நடுவில் சில பிரச்சைனகள் வந்தாலும், அைமதியாக
விளக்கிப் ேபசினால் உடேன புரிந்துெகாள்வார். ஒரு ஹீேராவாக ஷூட்டிங்
ஸ்பாட்டில் எந்த ஈேகாவும் காட்ட மாட்டார். ேகரவனுக்குப் ேபானால் ேநரம்
ஆகிவிடும், ைலட்டிங் மாறிவிடும் என்று நிைனத்து, அங்ேகேய உைட
மாற்றிக்ெகாள்வார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் ேவைல ெசய்தார்.
அவர் ஒரு சிறந்த நடிகர். உண்ைமயாகச் ெசான்னால், அவைர இன்னும்
முழுைமயாக எந்த இயக்குநரும் பயன்படுத்தவில்ைல — என்ைனயும்
ேசர்த்துச் ெசால்கிேறன். படம் பார்க்கும்ேபாது எனக்ேக ேதான்றியது, ‘இவைர
ைவத்து இன்னும் எவ்வளவு ெபரிய கைதகள் ெசய்யலாம்!’ என்று. அந்த
அளவுக்கு அற்புதமான பர்ஃபார்மன்ஸ் ெகாடுத்தார். மிகவும்
ஒத்துைழப்பானவர்.
அவைரப் பற்றிச் சிலருக்குத் தவறான எண்ணங்கள் இருக்கலாம். சில
சம்பவங்கைள ைவத்து அவைரத் தவறாகப் புரிந்துெகாண்டிருக்கலாம்.
ஆனால் உண்ைமயில் அவர் மிகவும் நல்ல மனிதர். ெராம்ப நல்ல மனசு.
“ேதங்க் யூ ெசல்லம்… லவ் யூ,” என்று உணர்ச்சியுடன் ேபசினார்.
அைனத்து ெடக்னீஷியன்களும் இந்தப் படத்துக்காக மிகவும் கடினமாக
உைழத்தார்கள். ஆனால் அது ெவறும் ேவைல இல்ைல — அன்ேபாடு ெசய்த
ேவைல. எல்ேலாரும் மகிழ்ச்சியுடன் ேவைல ெசய்தார்கள். அைனவருக்கும்
என் மனமார்ந்த நன்றி.
“A.R. முருகதாஸ் சாரின் ‘சர்கார்’ படத்தில்தான் என் உதவி இயக்குநர்
வாழ்க்ைக ஆரம்பித்தது. இன்று சிஎம் விஜய் சாராக அவர் உயர்ந்திருக்கும்
ேநரத்தில், அவருைடய ‘சர்கார்’ காலத்தில், இன்று என் முதல் படம்
ெவளிவருகிறது. அதற்கான வாய்ப்ைபக் ெகாடுத்த முருகதாஸ் சாருக்கும்
இந்த பிரபஞ்சத்திற்கும் நான் நன்றி ெசால்கிேறன்.
இந்தப் படத்தில் விஜய் சார் ெரஃபரன்ஸ்கள் இருக்கின்றன என்று சிலர்
ெசால்கிறார்கள். அது உண்ைமதான். ஏெனன்றால் நான் அவருைடய ரசிகன்.
எங்கள் படம் ேம 15 வருகிறது. அைனவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.”
நடிகர் ெஜய் ேபசியதாவது:
“இங்ேக வந்திருக்கும் அைனத்துப் ெபரியவர்களுக்கும், மீடியா
நண்பர்களுக்கும், பத்திரிக்ைக நண்பர்களுக்கும், நண்பர்கள் மற்றும்
குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக A.R. முருகதாஸ் சார்,
சசி சார், சிேனகன் சார், எங்கள் ஃைபட் மாஸ்டர், எடிட்டர், இைசயைமப்பாளர்,
ேகமராேமன் ரிச்சர்ட் சார் — எல்ேலாருக்கும் ெராம்ப நன்றி.
இப்ேபாது எல்லாருேம பிஸியானவர்கள். அவ்வளவு ேவைலகளுக்கு
நடுவிலும், ‘இவர்கள் அைழக்கிறார்கள், ேபாய் பார்க்கலாம்’ என்ற அன்ேபாடு
இங்ேக வந்திருக்கிறீர்கள். அதற்காக நான் உண்ைமயாகேவ மிகவும்
நன்றியுடன் இருக்கிேறன். நீங்கள் இந்த ேநரத்ைத எங்களுக்காகச்
ெசலவழிப்பைத நான் மிகவும் மதிக்கிேறன்.
ெபாதுவாக என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் என்னிடம் ‘உனக்கு
பிடித்த இயக்குநர் யார்?’ என்று ேகட்பார்கள். நான் எப்ேபாதுேம ஒேர ெபயைரத்
தான் ெசால்ேவன் — முருகதாஸ் சார். பின்னாளில் அவர்கள் கூட ஆப்ஷன்ஸ்
ெகாடுக்க ஆரம்பித்தார்கள் — மணிரத்னம் சார், ஷங்கர் சார், முருகதாஸ் சார்…
யார் பிடிக்கும்? என்றாலும், நான் ‘முருகதாஸ் சார் தான்’ என்ேபன்.
ஏெனன்றால் அவருைடய படங்கைளயும், அவருைடய ேகரக்டைரயும், ேபசும்
விதத்ைதயும் நான் அந்த அளவுக்கு ரசித்திருக்கிேறன். அவருக்ேக ெதரியாமல்
நிைறய விஷயங்கைள நான் அவரிடமிருந்து ஃபாேலா பண்ண ஆரம்பித்ேதன்.
ஒரு விஷயத்ைத மிகவும் இனிைமயாக, சரியாகப் புரியும்படிச் ெசால்வார்.
ஒருநாள் காைல ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னிடம் ெசான்ன ஒரு
விஷயம் இன்னும் என் வாழ்க்ைகயில் நான் பின்பற்றிக்ெகாண்டிருக்கிேறன்.
‘ஷூட்டிங் ைடம்ல மட்டும் ெகாஞ்சம் சீக்கிரம் தூங்குங்க. ேலட்டா தூங்கினா
டார்க் சர்கிள்ஸ் வரும். அைத மைறக்க ேமக்கப் ேபாடுவாங்க. அந்த
ேமக்கப்புக்கு ேகமராேமன் ைலட்டிங் மாற்றணும். அதனால் உங்க ஒரு சின்ன
தூக்கமின்ைம பின்னாடி நிைறய ேபேராட ேவைலையப் பாதிக்கும்’ என்றார்.
அது எனக்குப் ெபரிய பாடம் தந்தது. அன்றிலிருந்து இன்று வைர நான் சீக்கிரம்
தூங்கும் பழக்கத்ைதப் பின்பற்றுகிேறன். இன்ைனக்கும் மறுநாள் காைல
ஷூட்டிங் என்றால் இரவு 10:30 ஆனாேல முருகதாஸ் சார் ஞாபகம்
வந்துவிடுவார். அந்த ஒரு பழக்கம் என் வாழ்க்ைகயில் ெபரிய மாற்றம்
ெசய்தது.
இந்தப் படத்தின் இைசயைமப்பாளர் பற்றிச் ெசால்ல ேவண்டுெமன்றால்,
முதலில் ேவறு ஒருவர் பற்றிப் ேபச்சு நடந்தது. பின்னர் ‘மூக்குத்தி அம்மன்’
படத்தின் இைசயைமப்பாளர்தான் நமக்கு ேவண்டும் என்று இயக்குநர்
ெசான்னார். முதல் பாடலின் முதல் 30 விநாடிகள் ேகட்டவுடேன
புரிந்துவிட்டது — ‘சரியான ஆள் கிைடத்துட்டார்’ என்று.
அந்தப் பாடல் AirPods-ல் ேகட்கும்ேபாது அவ்வளவு தரமாக, புதுசாக இருந்தது.
அதனால் தான் பாடல் ெவளியான உடேன மில்லியன் கணக்கில் பார்ைவகள்
ேபானது.
எடிட்டரும் அேத மாதிரி மிக ேநர்த்தியாக ேவைல ெசய்திருக்கிறார். இந்தப்
படம் அவருக்கு ெராம்ப சவாலான படம். படம் பார்க்கும்ேபாது உங்களுக்ேக
ெதரியும்.
முக்கியமாக ரிச்சர்ட் சார்… ெராம்ப நன்றி சார். உங்கள் உைழப்ைப
நிைனத்தாேல எனக்குக் கஷ்டமாக இருக்கும். நாங்கள் ‘9 to 6 ஷூட்டிங்’ என்று
ெசால்ேவாம். ஆனால் காைல 8 மணிக்குப் ேபாய், மாைல 5:30-க்கு
‘சன்ெசட்டில் இன்ெனாரு ஷாட் எடுத்தா நல்லா இருக்கும்’ என்று ஆரம்பித்து,
அது ஒரு முழு சீனாக மாறி, இரவு 10 மணி ஆகிவிடும்.
நான் வீட்டுக்குப் ேபாகும்ேபாது கூட, ‘இன்னும் ஷூட் முடியல சார், ேவறு
ெலாக்ேகஷனுக்கு ேபாயிருக்காங்க’ என்பார்கள். அவர்கள் இரவு 12, 1 மணி
வைர ேவைல ெசய்து, மறுநாள் காைல 7 மணிக்ேக மீண்டும் ஸ்பாட்டில்
இருப்பார்கள். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு.
அவைர ேகமராேமனாக அறிவித்த உடேன எனக்கு ெராம்ப சந்ேதாஷம்.
ஏெனன்றால் அப்ேபாதுதான் ‘மாநாடு’ படம் வந்திருந்தது. அந்தப் படம்
ேகமராேமன், எடிட்டர் இருவருக்கும் மிகச் சவாலான படம். அைதப்
பார்த்தவுடன் ‘வாவ்’ என்று ேதான்றியது. அேத தரமும், ஃப்ேரமிங்கும் இந்தப்
படத்திலும் இருக்கிறது.
இப்ேபாது தயாரிப்பாளர் பாபு விஜய் பற்றிச் ெசால்லணும். ஒரு
தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று இந்தப் படத்தில்தான் எனக்கு
ெநருக்கமாகத் ெதரிந்தது. ஒரு நடிகனாக இருந்தால், பணம் எங்கிருந்து
வருகிறது, என்ன வட்டி ெகாடுக்கிறார்கள் — இெதல்லாம் ெதரியாது. ஆனால்
இங்ேக நான் ேநரில் பார்த்ேதன்.
ஒரு ஷாட்டுக்காக கூட அவர் கணக்குப் பார்த்துக் ெகாண்டிருப்பார்.
ேதைவயான இடத்தில் ெசலவு ெசய்வார். ேதைவயில்லாத இடத்தில் வீண்
ெசலவு ெசய்ய மாட்டார். அது ஒரு நல்ல தயாரிப்பாளரின் குணம்.
இயக்குநர் பாபு விஜய் பற்றிச் ெசான்னால், சில சமயம் ஷூட்டிங் முடிந்து
வீட்டுக்குப் ேபான பிறகும் கனவில் கூட ‘டார்லிங் ெரடி டார்லிங்’ என்று
கூப்பிடுவார் ேபால இருக்கும். அந்த அளவுக்கு அவர் நம்ைமச் ேசார்வைடய
விடமாட்டார்.
ஒரு நாளில் 150 சீன்கள் எடுத்த மாதிரி ேவைல நடக்கும். ஆனால் நம்ைம
எங்கும் டயர்ட் ஆக விடாமல், ஒரு எனர்ஜிக்குள் ைவத்திருப்பார். அவருக்கு
ேவைல என்ன ேவண்டும் என்று ெதளிவாகத் ெதரியும். அேத ேநரத்தில்
யாராவது ஒரு நல்ல செஜஷன் ெசான்னால் அைத அழகாக ஏற்றுக்ெகாள்வார்.
கைத ெசான்ன உடேன எனக்கு மிகவும் பிடித்தது. ஏெனன்றால் அவர் முழுக்க
ஒரு ேபக்ேகஜாக இந்தப் படத்ைத ேயாசித்திருந்தார். முதல் பாதியில்
ெகாஞ்சம் விஜய் சார் ஃேபன் ெமாெமண்ட்ஸ் இருக்கும். உடல் ெமாழி,
டயலாக் ெடலிவரி — அந்தச் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில்
கைத முழுக்க ேவறு ஒரு இம்பாக்ட்டுக்கு ேபாய்விடும்.
அது ஒரு முதல் இயக்குநருக்கு ெராம்ப சவாலான ஸ்கிரிப்ட். அவர்
நிைனத்திருந்தால் சாதாரண கமர்ஷியல் பாைதக்கு ேபாயிருக்கலாம். ஆனால்
கைதக்குத் ேதைவயான இடத்தில் ஹீேராயிசத்ைதயும், கைதயின்
எைடையயும் சமநிைலப்படுத்தி எடுத்திருக்கிறார்.
அதனால் இந்தப் படத்ைத நீங்கள் திைரயரங்கில் பார்த்தால் கண்டிப்பாக
ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிேறன். அைனவருக்கும் நன்றி.”
இப்படத்திற்குக் கிரிஷ் ேகாபாலகிருஷ்ணன் இைசயைமத்துள்ளார்.
ஒளிப்பதிைவ ரிச்சர்ட் M. நாதன் ேமற்ெகாண்டுள்ளார். எடிட்டிங் டார்லிங்
ரிச்சர்ட்சன், கைல இயக்கம் S. கண்ணன் உள்ளிட்ட ெதாழில்நுட்பக் குழுவினர்
இப்படத்தின் தரத்ைத உயர்த்தியுள்ளனர்.
இப்படம் வரும் ேம 15-ஆம் ேததி உலகெமங்கும் திைரயரங்குகளில்
ெவளியாகிறது.

Two men on stage at an event, one holding a bouquet of flowers. They are smiling, with a large image of a person's eye in the background.
A woman in a floral embroidered outfit receives a bouquet from a man wearing a white shirt at an event, with another man seated in the background.
Two men are smiling and posing for a photo at an event, one holding a bouquet of flowers while wearing a white shirt, and the other dressed in a casual outfit.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading