சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் ‘ஆட்டோகிராப் ரீயூனியன்’ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக…

Read More

The Magician with a Passion for the Rhythm of Cuts: Ruben Inspires at Amity University Mumbai Panvel ’s Film Fest

It was a packed house at Amity University Mumbai Panvel , as students gathered for the closing session of the campus film festival: an engaging Q&A with celebrated film editor Ruben, known for his instinctive cuts and rhythmic storytelling. The event turned into an insightful masterclass on cinema, as Ruben delved deep into his journey…

Read More

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும்…

Read More

‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர்…

Read More

“OTHERS” – திரைப்பட விமர்சனம்

“OTHERS”படம் ஆரம்பிக்கிறது ஒரு அதிர்ச்சியான, மர்மமிகுந்த சம்பவங்களின் தொடருடன் — IVF மூலம் பிறந்த சில குழந்தைகள் விளக்கமளிக்க முடியாத கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். முதலில் இது சாதாரண மருத்துவ பிழையாகத் தோன்றினாலும், பின்னர் அது ஒரு பெரிய, இருண்ட சதி கதையாக வெளிப்படுகிறது. ஆதி்யா மதவன் நடிக்கும் போலீஸ் அதிகாரி இந்த வழக்கை விசாரிக்கிறார். அவரது விசாரணையில், தடைசெய்யப்பட்ட ஸ்டீராய்டுகள், பெயர் தெரியாத தான தந்தைகள், மற்றும் ஒழுக்கம் மீறிய மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு இடையில் அதிர்ச்சியூட்டும்…

Read More
error: