RMV – THE KINGMAKER – டாக்குமெண்டரி திரைப்படம்
RMV – THE KINGMAKER என்ற தமிழ் டாக்குமெண்டரி திரைப்படம், தமிழக அரசியலில் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்த ஆர்.எம். வீரப்பன் அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை விரிவாக பதிவு செய்கிறது. பத்திரிகையாளர் முன்னோட்டக் காட்சியில், தயாரிப்பாளரும் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் மகனுமான திரு. தங்கராஜ் வீரப்பன் மற்றும் இயக்குநர் பினு சுப்ரமணியம் கலந்து கொண்டு, இந்த ஆவணப்படம் எவ்வாறு உருவானது மற்றும் அதன் நோக்கம் என்ன என்பதைக் குறித்து விளக்கினர். இந்த டாக்குமெண்டரி, ஆர்.எம். வீரப்பன்…
