சல்லியர்கள் – திரைப்பட விமர்சனம்
தமிழீழ மக்கள் மற்றும் அவர்களின் விடுதலைப் போராளிகள் சிங்கள இராணுவத்தால் அனுபவித்த துயரங்கள் பல திரைப்படங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் “சல்லியர்கள்” என்ற படம், அதிகம் பேசப்படாத ஆனால் மிக முக்கியமான ஒரு வரலாற்று பகுதியை — LTTE-யின் மனிதாபிமான மருத்துவப் பிரிவை — மையமாக வைத்து உணர்ச்சிபூர்வமாக சொல்லுகிறது. போர்க்களத்தின் நடுவில் அமைக்கப்பட்ட பங்கர் மருத்துவமனைகள், அங்கு பணியாற்றிய தன்னலமற்ற மருத்துவர்கள், தங்களது உயிரை ஆபத்துக்கு உட்படுத்தியும் உயிர்களை காப்பாற்றிய அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை படம்…
