KARUPPU IGNITES MADURAI: SURIYA’S LANDMARK AUDIO LAUNCH SETS THE STAGEFOR ONE OF TAMIL CINEMA’S MOST ANTICIPATED RELEASES

In a night that belonged to the masses, director RJ Balaji’s Karuppu — starring Suriya, Trisha Krishnan, and featuring music by breakout composer Sai Abhyankkar — held its grand audio launch at Solamalai College of Engineering, Madurai. Thousands of fans turned out for what felt less like a film promotion and more like a cultural…

Read More

“Gandhi Krishna’s films feel like experiencing a novel on screen, and Breakfast is one such journey” – G.V. Prakash Kumar

In an industry where versatility and consistency define longevity, G. V. Prakash Kumar continues to stand tall as one of the most dynamic icon, effortlessly balancing a successful career as both a music composer and actor. With a packed slate of projects across languages and genres, GV Prakash Kumar remains one of the most sought-after…

Read More

“Breakfast mirrors the current generation’s emotional landscape, dissecting modern love and relationships with unflinching truth” – Distributor Guhan S

Distributors with a keen eye for compelling content and audience pulse have consistently played a crucial role in bringing meaningful cinema to the big screen. Guhan S, a prominent icon in Tamil Nadu’s distribution landscape, exemplifies this through Dream Warrior Pictures Pvt Ltd, where he has orchestrated the release of over 56 films statewide. His…

Read More

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது,“படத்தின் தலைப்பு ‘பிரேக்ஃபாஸ்ட்’ என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம்….

Read More

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வினில்…

Read More

இயக்குநர்வெற்றிமாறன்மற்றும்மக்கள்செல்வன்விஜய்சேதுபதிவெளியிட்ட, கோபிநயினாரின் “காலனி” படஃபர்ஸ்ட்லுக் !!

கோபி நயினார் இயக்கத்ததில், “கலையரசி” ராதிகா நடிக்கும் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !! அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி…

Read More

‘லைட்வெயிட்பேபி’ படத்தின்மூலம்கதையின்நாயகனாகஅறிமுகமாகும்நடிகர்விக்கல்ஸ்விக்ரம்

நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு ஸ்டாண்ட் அப் காமெடியன்- பிக் பாஸ் பிரபலம் – டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தில் விக்கல்ஸ்…

Read More

இயக்குநர் சேரன் – நடிகை அதுல்யா ரவி துவங்கி வைத்த ‘நீர் மோர் பந்தல்’ திறப்பு விழா

கோடை கால வெப்ப அலையின் காரணமாக தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சென்னை பிரசாத் லேப் வளாகத்திற்கு அருகே , அருணாச்சலம் சாலையில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று சித்திரை திருநாளில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இயக்குனரும் , நடிகருமான சேரன் மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினர்….

Read More

எனக்குவாய்ப்புகிடைத்திருந்தால்கௌதம்ராம்கார்த்திக்கதாபாத்திரத்தில்தான்நான்நடித்திருப்பேன்” ; ஆர்யாஓபன்டாக்“மிஸ்டர்எக்ஸ்கதைகுறித்துஇயக்குநரிடம்பலசந்தேகங்களைக்கேட்டேன்” ; மஞ்சுவாரியர்

Read More

பிரதீப்ரங்கநாதன் – விக்னேஷ்சிவன்கூட்டணியில்உருவான ‘லவ்இன்சூரன்ஸ்கம்பெனி’ (LIK) திரைப்படமுன்வெளியீட்டுவிழா !!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது.., இந்த படத்தில்…

Read More
error: