ஆதவன் என்டர்டெயின்மென்ட் வழங்கும் ‘தி மிசா மார்க்’ என்கிற ஆவணப்படம் மற்றும் ‘மிசா வடுக்கள்’ என்கிற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது’
“அவசர கால கொடுமைகளை நினைவுபடுத்துவது எதிர்காலத்தில் சர்வாதிகாரம் வராமல் தடுக்கவே” ; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் சிட்டிபாபு உள்ளிட்டோர் பட்ட சித்திரவதைகளுக்குத் தாங்களே உயிரோடு இருக்கும் சாட்சிகள்” ; திராவிடர் கழக தலைவர் வீரமணி “மிசா காலச் சித்திரவதைகள் தமிழினத்திற்கு ஏற்பட்ட கூட்டுக் காயம்” ; தோழர் தியாகு “அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்துத் துணிச்சலாகத் தீர்மானம் நிறைவேற்றி மாநாடு நடத்திய ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே” ; நாடளுமன்ற உறுப்பினர் திருச்சி என்.சிவா “எதுவும்…
