சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!

இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் ‘இம்மார்டல்’ (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு…

Read More

இரண்டுமணிநேரம்குடும்பத்துடன்ஜாலியாகரசிக்கலாம்; கான்சிட்டிஅப்படிப்பட்டபடம்” – அர்ஜுன்தாஸ்குடும்பரசிகர்களுக்காகத்தான்இப்போதுபடங்கள்தேர்வுசெய்கிறேன்” – அர்ஜுன்தாஸ்

Read More

Chennai, June 21, 2026: Chennai witnessed one of its biggest World Music Day celebrations as over 15,000 fans gathered at Express Avenue for Vibe With Aravind, a spectacular live music experience featuring Rockstar Anirudh Ravichander.

Over 15,000 Fans Celebrate Rockstar Anirudh at Vibe With Aravind on World Music Day Chennai, June 21, 2026: Chennai witnessed one of its biggest World Music Day celebrations as over 15,000 fans gathered at Express Avenue for Vibe With Aravind, a spectacular live music experience featuring Rockstar Anirudh Ravichander. Presented by Brand Avatar and Albuquerque…

Read More

சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்’. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை ‘நந்தன்’ படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் தங்களின் வேதனையான நிலையை வாக்குமூலமாக வெளியிட்டிருந்தார்கள். இது படம் வெளியான போது தமிழகம் முழுக்க பரபரப்பைக்…

Read More

ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE

Rocking Star Yash is set to headline one of the biggest cinematic events of the year with Toxic: A Fairy Tale for Grown-Ups, as the makers officially announce the film’s worldwide theatrical release date of Wednesday, 26th August 2026. Accompanying the announcement is a striking new poster featuring Yash’s dual avatars, Raya and Ticket, offering…

Read More

கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்  நடிகர் மதன்  பேசியதாவது..,  “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான்….

Read More

Abhishek Nama’s most ambitious project, Nagabandham, is gearing up for a grand theatrical release on July 3rd.

With exactly two weeks to go, the team has intensified its Pan-India promotional campaign. The much-awaited theatrical trailer of the Virat Karrna starrer has been launched today, and it dives deep into the universe the movie set in. The trailer begins at the sacred Anantha Padmanabha Swamy Temple in Thiruvananthapuram, where a priest reveals that…

Read More

Zee Studios and Prerna Arora Announce Their Next Pan-India Venture Starring Kiran Abbavaram; Film to Go on Floors in October

Zee Studios and Prerna Arora Announce Their Next Pan-India Venture Starring Kiran Abbavaram; Film to Go on Floors in October Srikanth Puppala to Direct the Ambitious Pan-India Project Zee Studios and producer Prerna Arora are set to collaborate on their next ambitious pan-India film, starring popular young actor Kiran Abbavaram in the lead. The film,…

Read More

Champions of the Nation: Rotary Club of Chennai Capital Honored Icons Who Elevated India Globally

In a grand tribute to the extraordinary minds who have elevated the country’s stature on the world stage, the Rotary Club of Chennai Capital (Rotary District 3233) hosted its landmark Vocational Awards 2026. The celebration of patriotism and triumph took place at Greams Hall, Radisson Blu. This year’s roll of honor stood as a heartfelt…

Read More

எங்கள் தங்கம் – திரைப்பட விமர்சனம்

எங்கள் தங்கம் திரைப்படத்தின் மூலம் சமந்தா மீண்டும் ஒரு முழுமையான கமர்ஷியல் கதாநாயகி கதாபாத்திரத்தில் திரும்பியுள்ளார். நந்தினி ரெட்டி இயக்கத்தில், ராஜ் நிடிமோரு எழுதிய இந்த படம் ஸ்வர்ணா என்ற பெண்ணை மையமாகக் கொண்டு நகர்கிறது. தனது கடந்தகாலத்தை மறைத்து வைத்து, ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆசையுடன் அவர் புதிய வாழ்க்கையை தொடங்குகிறார். ஆனால் கடந்த காலத்தில் இருந்த சில ஆபத்தான நபர்கள் மீண்டும் அவரது வாழ்க்கைக்குள் வருவதால் பல சிக்கல்கள் உருவாகின்றன….

Read More
error: