விஷ்ணு டாக்கீஸ் வழங்கும் ‘CUSTOMER’ – நுகர்வோர் மனநிலையைப் பேசும் குறும்படம் இன்று வெளியீடு!

கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில், விஷ்ணு டாக்கீஸ் (Vishnu Talkies) வழங்கும் ‘CUSTOMER’ குறும்படம் இன்று (ஆகஸ்ட் 18) மாலை 6:00 மணிக்கு விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. டி. விக்னேஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம், நவீன விளம்பர உலகமும் மார்க்கெட்டிங் தந்திரங்களும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர்…

Read More

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா

தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சராஜ் சீலன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார்….

Read More

உசுரே நீதான் புள்ள..Mandaadi படத்தின் மனதை வருடும் காதல் பாடல் வெளியானது..

தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்க்காத களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’, ரசிகர்களை கடலோர வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்ல தயாராகியுள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் மண்டாடி படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.பாய்மரப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது இந்த கதை.. கடலின் நடுவே நடக்கும் பரபரப்பான படகுப்பந்தயம், போட்டியின் வெறி, வெற்றிக்கான போராட்டம் என ‘மண்டாடி’ ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்:…

Read More

Actress Regina Cassandra,Joe Michel Praveen & Mr Haji Ali Inaugurated The Luxury Affair Wedding Lifestyle Expo Season 18

Chennai gets a glamorous weekend as The Luxury Affair Wedding Lifestyle Expo – Season 18 curated and organized by Joe Michel Praveen was unveiled on Independence Day at the Hyatt Regency, Anna Salai. The much-awaited two-day luxury wedding and lifestyle showcase on August 15th & 16th brings together an exciting mix of bridal couture, opulent…

Read More

மகுடம் – திரைப்பட விமர்சனம்

நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ‘மகுடம்’, ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் கமர்ஷியல் அம்சங்களை பிரம்மாண்டமான அளவில் கலந்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம். இதில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும், படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக அமைத்திருக்கலாம் என்ற குறை இருந்தாலும், குறிப்பாக இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கும் பல காட்சிகள் உள்ளன. விஷால் லிங்கா மற்றும் கிருபாகரன் என முற்றிலும்…

Read More

விஸ்வநாத் & சன்ஸ் – திரைப்பட விமர்சனம்

சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு சூர்யா மீண்டும் ஒரு குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த வகையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஒரு அழகான, உணர்வுப்பூர்வமான காதல் மற்றும் குடும்பக் கதையாக அமைந்துள்ளது. திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும், படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதாபாத்திரங்களும், அவர்களுக்கிடையேயான உணர்வுகளும்தான். படம் முழுவதும் ஒரு இயல்பான அன்பும் கதகதப்பும் இருப்பது அதன் சிறப்பு. குடும்பப் படங்களின் வெற்றி பெரும்பாலும் நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களை இயல்பாக வெளிப்படுத்துவதில்தான் இருக்கிறது. அதற்காக…

Read More

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா…

Read More
error: