October 28, 2026
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!
யோகி பாபுவின் 300வது திரைப்படம் – புதிய போஸ்டர் மூலம் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு! Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படத்தின் டீசரை முன்னணி இயக்குநர் லோகேஷ்…
