நூறு கோடி வானவில் – திரைப்பட விமர்சனம்

நூறு கோடி வானவில் திரைப்படம் காதல், உணர்வுகள், உறவுகள் மற்றும் வாழ்க்கையில் ஒருவர் எடுக்க வேண்டிய கடினமான முடிவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு காதல் திரைப்படம். இப்படத்தை சசி எழுதி இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் ராஜ், எம். ரினில் மற்றும் விஜே பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி காப்பா மற்றும் அருண்…

Read More
error: