சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். மாஸ் ஆக்ஷன்…

Read More

சிங்காரம்மம் – Tamil Movie Review

சிங்காரம்மம் திரைப்படம் தைரியம், சுயமரியாதை, சமூக நீதி மற்றும் வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்த்து போராடும் மன உறுதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு அர்த்தமுள்ள படைப்பாகும். கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, மனோபாலா உள்ளிட்ட பல திறமையான நடிகர்களும் நடித்துள்ளனர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், அவர்களின் ஆசைகள் மற்றும் அன்றாட சவால்களைப் பேசும் கதைக்களமே இப்படத்தின் முக்கிய…

Read More

MGM Healthcare Organises ‘Pedal for Liver’ Cyclothon to Raise Awareness About Fatty Liver Disease

Chennai, October 31, 2026: To raise awareness about liver health and encourage healthier lifestyles, MGM Healthcare organised a 2.5-km community cyclothon, “Pedal for Liver”, in association with Vada Chennai Cyclists. More than 150 cycling enthusiasts took part in the early-morning ride that is part of the hospital’s annual liver awareness initiative. This October, the hospital…

Read More

Pani Vizhum Iravu – தமிழ் திரைப்பட விமர்சனம்

தரமான தயாரிப்பு, வித்தியாசமான கதைக்களம் மற்றும் சிறப்பான திரைக்கதை அமைப்பு எனப் பல அம்சங்களில் கவனம் ஈர்க்கும் திரைப்படமாக இது அமைந்துள்ளது. படத்தின் முதல் காட்சியிலிருந்தே மர்மம் நிறைந்த சூழலை உருவாக்கி, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தொடக்கத்தில் மெதுவாக விரியும் கதை, போகப்போக விறுவிறுப்பான த்ரில்லர் அனுபவமாக மாறுகிறது. முழுக்க முழுக்க விசாரணையை மையமாகக் கொண்ட கிரைம் த்ரில்லர் படமான இதில், எதிர்பாராத திருப்பங்களும் மர்மமான சம்பவங்களும் நிறைந்துள்ளன. ஒவ்வொரு காட்சியிலும் புதிய…

Read More

Enemy of the Smuggler – தமிழ் திரைப்பட விமர்சனம்

Enemy of the Smuggler திரைப்படம், கடத்தல், சுங்கத்துறை விசாரணை, லஞ்சம் மற்றும் துரோகம் போன்றவற்றை மையமாகக் கொண்ட ஒரு கிரைம் த்ரில்லர் திரைப்படமாகும். முன்னாள் இந்திய வருவாய்ப் பணி (IRS) அதிகாரியான டி.எஸ். சமய முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். சுங்கத்துறையின் செயல்பாடுகளைப் பற்றிய அவரது நேரடி அனுபவம், படத்தின் கதைக்கு நம்பகத்தன்மையையும் யதார்த்தத்தையும் கொடுக்கிறது. வழக்கமான குற்றப் பின்னணிக் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சரண் சக்தி மற்றும் பால…

Read More

டாக்டர்பி. ராபர்ட்ராஜ்தயாரிப்பில்சிவபிரபுசெல்வராஜ்இயக்கத்தில்இனிகோபிரபாகர்முதன்மைவேடத்தில்நடிக்கும் ‘மின்னும்ஓர்இரவு’ நவம்பர்மாதம்திரையரங்குகளில்வெளியாகிறது

Read More
error: