Hand pick records புதிய லேபில் கம்பெனி துவக்கம்.

Hand pick records புதிய லேபில் கம்பெனி துவக்கம்.
முஹம்மது சதத், ஆண்டனி வாங், நிஷாந்த் மோகன் தாஸ், இந்த மூவரும் நண்பர்கள், இவர்கள் hand pick record’s எ‌ன்ற பு‌திய லேபில் நிறுவனம் ஒன்றை துவங்கி உள்ளனர் இதன் மூலம் பல தனி இசை பாடல்கள் வெளி வர வாய்ப்பு உள்ளது, தங்களை போல பலருக்கும், இந்த record’s நிறுவனம் மூலம் வாய்ப்பு தர படும் என்கின்றனர். முதல் பாடலாக சக்தி இயக்கி ரேனிகுண்டா பட புகழ் நிஷாந்த் நடிப்பில் ஆகாய கங்கை பாடல் வெளியிட பட்டது, இவ்விழாவில், நடன இயக்குநர் ஷெரீப், ராஜேந்திர பிரசாத், விஜய் டிவி பிரபலங்கள் சுனிதா, ரேஷ்மா , செய்தி வாசிப்பாளர் சுஜாதா, நடிகர் ஜானி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading