Police Family – திரைப்பட விமர்சனம்

Police Family ஒரு சுவாரஸ்யமான குற்ற-சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞர் போலீஸ் நிலையத்துக்குள் தாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்படுவதுடன் கதை தொடங்குகிறது. இந்த மர்மமான மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பல கேள்விகளை எழுப்புகிறது. கதையின் மையமாக இருக்கும் சரவணன் தனது மகனை இழந்த துயரத்தில் நீதியை தேட உறுதியாகிறார். மகனுக்கான பழியை தீர்க்கும் அவரது முயற்சி தீவிரமடையும் நிலையில், போலீஸும் அந்தக் கொலையின் பின்னால் இருக்கும் உண்மையை கண்டுபிடிக்க விசாரணையை…

Read More

‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன் தயாரிப்பாளர் G.K. M. தமிழ்குமரன் நம்பிக்கை!! சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை ” ரூம் பாய் ” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேச்சு!! 30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது, 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர்கள் யாரும் வருவது இல்லை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஆதங்கம்!!…

Read More

செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” – ஏப்ரல் 10 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான நடிப்பால் ரசிகர்களிடம் தனித்த இடத்தைப் பெற்றவர். அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில், செல்வராகவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த சிறப்பு வெளியீடு சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்பட வட்டாரத்தில் பெரும் கவனத்தை…

Read More
error: