Karuppu – திரைப்பட விமர்சனம்
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் ஒன்றான கருப்பு, கடைசி நேர வெளியீட்டு சிக்கல்களைத் தாண்டி இறுதியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படம், முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை படம் முழுமையாக பூர்த்தி செய்து, ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்குகிறது. படம் துவங்குவது சூர்யா கருப்பசாமியாக அறிமுகமாகும் அதிரடியான காட்சியுடன். அதன் பின்னர், இந்திரன்ஸ் மற்றும் அனகா…
