”‘இதயம் முரளி’ அதர்வாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் – இயக்குநர் அட்லீ“
“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !! “ஆகாஷ் எனக்கு தம்பி மாதிரி… ‘இதயம் முரளி’ அவரது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்!” – அட்லீ பாராட்டு !! Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது. பட வெளியீட்டை ஒட்டி…
