இயக்குநர் D.I. கபில் இயக்கி, நடித்துள்ள “LOVE PROJECT” லவ் ப்ராஜெக்ட் ” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.காதலுக்கு ஒரு புதிய மொழி” LOVE PROJECT ” லவ் ப்ராஜெக்ட்விரைவில் திரையில்.

இயக்குநர் D.I. கபில் இயக்கி, நடித்துள்ள “LOVE PROJECT” லவ் ப்ராஜெக்ட் ” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
காதலுக்கு ஒரு புதிய மொழி
” LOVE PROJECT ” லவ் ப்ராஜெக்ட்
விரைவில் திரையில்.
இளம் இயக்குநரும் நடிகருமான D.I. கபில், காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் “LOVE PROJECT” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ள D.I. கபில், தற்போது தனது முதல் முழுநீள திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
கதாநாயகியாக சங்கீதா நடித்துள்ளார். மற்றும் Vijay TV சக்திவேல், குண்டு சத்யா, வினோத் விஜய் சேனாதிபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சாதிக் கபீர்
இசை – சிமியோன் டெல்பர்
பாடல்கள் – டெல்பர்
எடிட்டிங் – அபினேஷ்
நடனம் – தேவா
கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார் – D.I. கபில்
படம் பற்றி இயக்குனர் இயக்குநர் D.I. கபில் பகிர்ந்ததாவது..
இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் “LOVE PROJECT”, புதிய திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தரமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறோம்.
“காதலை ஒரு புதிய பார்வையில் ரசிகர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். மக்கள் மனதில் நீண்ட காலம் நிற்கும் திரைப்படமாக ‘LOVE PROJECT ” இருக்கும்.
இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
“LOVE PROJECT”
காதலுக்கு ஒரு புதிய மொழி விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading