‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு…

Read More

‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள…

Read More

Irumudi Kattu – திரைப்பட விமர்சனம்

மணிகண்டாவுக்கும் அவரது மகளுக்கும் இடையிலான உறவே இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைகிறது. தனது தந்தை மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும் என்ற மணிகண்டாவின் உண்மையான அக்கறை, திரிநாத்தை மதுவை கைவிடவும், 41 நாட்கள் ஐயப்ப தீட்சை மேற்கொள்ளவும் தூண்டுகிறது. இந்த ஆன்மிகப் பயணம், தன்னைத் தானே மீட்டெடுத்து, குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைத்து, ஒரு சிறந்த தந்தையாக மாற வேண்டும் என்ற அவரது முயற்சியின் அடையாளமாக மாறுகிறது. படத்தின் முதல் பாதி கதாபாத்திரங்களையும் அவர்களின் உணர்வுலகையும் அழுத்தமாக…

Read More
error: