சென்னையில் நடைபெற்ற ILWF INDIA – இந்திய சாதனையாளர் விருதுகள் 2026 விழா – தலைமை விருந்தினராக நடிகர் கதிரவன் பங்கேற்பு
சென்னையில் நடைபெற்ற ILWF INDIA – இந்திய சாதனையாளர் விருதுகள் 2026 விழா – தலைமை விருந்தினராக நடிகர் கதிரவன் பங்கேற்புசென்னை, ஆகஸ்ட் 30, 2026:சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், ILWF INDIA (Integrated Law Welfare Foundation India) சார்பில் “Grand Indian Achievers Awards 2026” விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.சமூக சேவை, கல்வி, கலை, விளையாட்டு, தொழில், மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் சாதனையாளர்களை…
