JSK Film Corporation நிறுவனம் பரபரப்பான ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது!

JSK Film Corporation நிறுவனம் பரபரப்பான ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது! தேசிய விருது பெற்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட பாராட்டுக்குரிய படங்களை தயாரித்த JSK Film Corporation, தனது புதிய தமிழ் திரைப்படமான “திக். திக்.. திக்…” படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை JSK சதீஷ் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ரகு ராஜகோபாலுடன் இணைந்து இப்படத்தின்…

Read More

கோவை, Get Ready! தமிழ் ஐடல் உங்கள் நகரத்திற்கு வருகிறது!

சூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கோவைக்கு வருகிறது. தமிழ்நாட்டின் அடுத்த இசைத் திறமையைத் தேடும் பயணம் தற்போது கோவையை நோக்கி வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் குரலையும் திறமையையும் வெளிப்படுத்தலாம். இது வெறும் ஆடிஷன் மட்டுமல்ல; உங்கள் இசைப் பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக இருக்கும். 14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள்…

Read More

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த…

Read More

மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த மேடையில் தோன்றும் ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’

ரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் மேடையேறும் ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’ மேடை உலகில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ரசிகர்களை புன்னகை புரிய வைப்பதுடன் பிரச்சனைகளை புதிய கோணத்தில் பார்க்கலாமே..! என்ற எண்ணத்தை விதைக்கும் நவரச பேச்சு நாயகன் ‘விக்கல்ஸ் ஆப் விக்ரம்’ – திரைப்படத்தில் நாயகனாக நடித்து தன் பங்களிப்பை நிறைவு செய்தவுடன்… மீண்டும் புதிய விசயங்களுடன் மேடை ஏறி, ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’ ஸ்டாண்ட் அப் காமெடியை நிகழ்ச்சியை தொடர்கிறார்….

Read More

4 Idiots – திரைப்பட விமர்சனம்

4 Idiots நான்கு நண்பர்களை மையமாகக் கொண்ட ஒரு இலகுவான நகைச்சுவைத் திரைப்படம். நால்வரின் தொழிலே திருட்டு என்பதும், அவர்களின் செயல்பாடுகளில் இருக்கும் அசட்டுத்தனமும் படத்தின் நகைச்சுவைக்கு அடித்தளமாக அமைகின்றன. தங்களை பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டாலும், ஒவ்வொருவரும் செய்யும் தவறுகளால் பல வேடிக்கையான சூழ்நிலைகள் உருவாகின்றன. இவர்களின் வழக்கமான வாழ்க்கையை கொரோனா பெருந்தொற்றும் ஊரடங்கும் முற்றிலுமாக மாற்றிவிடுகின்றன. தொழிலைத் தொடர முடியாத நிலையில், கடைசியாக ஒரு பெரிய திருட்டை செய்துவிட்டு வாழ்க்கையை மாற்றிக் கொள்ள…

Read More

I’M Game – திரைப்பட விமர்சனம்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள Im Game திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூதாட்ட உலகத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர், அதன் விளம்பரங்களில் வெளிப்படுத்தப்படாத ஒரு சுவாரஸ்யமான ஃபேன்டஸி அம்சத்தையும் கதைக்குள் கொண்டுள்ளது. குறிப்பாக முதல் பாதியில் இந்த எதிர்பாராத அம்சம் படத்திற்கு புதுமையான பரிமாணத்தை வழங்குகிறது. துல்கர் சல்மான், டான் ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது விருப்பப்படி வாழ்க்கையை நடத்தும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக அவர் அறிமுகமாகிறார். சூதாட்டத்தின்…

Read More

Immortal – திரைப்பட விமர்சனம்

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள Immortal திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படம், ஒரு மர்மமான உயிரினத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வித்தியாசமான மிஸ்டரி த்ரில்லர் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பழங்குடியின தம்பதிக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிர்பாராத விதமாக ஒரு மர்மமான உயிரினம் பிறக்கிறது. அந்த உயிரினத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்கும் என்ன தொடர்பு என்பதே கதையின் ஆரம்பக்…

Read More

Yen Ennai Edho Seidhai – திரைப்பட விமர்சனம்

கதையின் நாயகனாக வரும் ஆண்டனி, 1990களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட பிரபுதேவாவின் இயல்பான வசீகரத்தை நினைவுபடுத்துகிறார். அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் குரலில் அந்தப் பழக்கமான ஈர்ப்பு இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு தனக்கென ஒரு அடையாளத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். கதை பெரும்பாலும் நாயகன் மற்றும் நாயகியைச் சுற்றியே பயணிப்பதால், ஆண்டனியும் மதுமிதா தாஸும் தங்களது கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பொறுப்புடனும் நம்பகத்தன்மையுடனும் நடித்துள்ளனர். கதையை எழுதியிருப்பதுடன், எடிட்டிங்கையும் சிறப்பாக கையாண்டுள்ள ஆண்டனியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. நாயகியாக வரும் மதுமிதா…

Read More
error: