September 18, 2026
‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது. இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘World of Vettuvam’ வீடியோ வெளியாகியுள்ளது. ‘World of Vettuvam’ வீடியோ, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் PAN Indian வெளியீட்டை முன்னிறுத்தும் வகையில், இந்தி பதிப்பிற்கு நடிகர் Pankaj Tripathi, தெலுங்கு பதிப்பிற்கு நடிகர் Rana Daggubati, மலையாள…
முதல் பாதி காதல்… அடுத்த பாதி அதிரடி! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!
காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது! அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. காதலை மையமாகக் கொண்டு தொடங்கும்…
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை கீர்த்தி…
‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! ரென்டெக் ஃபிலிம் , லயன் வி ஃபிலிம்ஸ் , அன்னை சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து வழங்க, விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகி பாபு,தம்பி ராமையா,டேவிட் டிட்டோ,தனுஜா,ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கஸ்தூரி வீடு’.இத்திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.படத்தில் ஒளிபரப்பப்பட்ட ட்ரெய்லர் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருந்ததாக விழாவில் கலந்து…
Silver Store Strengthens Chennai Retail Presence with New Madipakkam Showroom
Silver Store has marked a new chapter in its Chennai expansion with the opening of its third showroom in Madipakkam, bringing its collection of silver products closer to customers in South Chennai. Situated at Shop No. 1, Plot No. 5, Medavakkam Main Road, Madipakkam, Chennai – 600091, the new outlet features an extensive range of silver…
Paris Cafe – திரைப்பட விமர்சனம்
காதல், குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் ஒரு முக்கியமான சமூகக் கருத்து என பல அம்சங்களை ஒன்றாக இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘Paris Cafe’. இப்படத்தின் மையக் கதாபாத்திரங்களாக அரசு மருத்துவரான குரு சோமசுந்தரம் மற்றும் கட்டிடக் கலைஞரும் சமூகப் பணியாளருமான அனுமோல் இடம்பெறுகின்றனர். ஒருவருக்கொருவர் அன்பும் புரிதலும் கொண்ட கணவன் – மனைவியாக வாழும் இவர்களின் வாழ்க்கை, பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குரு ஒரு மருத்துவ கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக பாரிஸ் செல்லும்போது…
‘சண்டகாரி’ – திரைப்பட விமர்சனம்
‘சண்டகாரி’ திரைப்படம் 2012ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ‘My Boss’ படத்தின் தமிழ் ரீமேக். விமல் மற்றும் ஸ்ரேயா சரண் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டிலேயே படமாக்கப்பட்ட நிலையில், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வெளியீட்டிற்காக காத்திருந்தது. மாதேஷ் எழுதி இயக்கியுள்ள இப்படம் லண்டன் மற்றும் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்டு காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் அலுவலக சூழல் என பல அம்சங்களை இணைத்து உருவாகியுள்ளது. சுவாரஸ்யமான பொழுதுபோக்கு படமாக உருவாகும் வாய்ப்பு…
The Dark Heaven – திரைப்பட விமர்சனம்
மூடுபனி சூழ்ந்த மலைக்கிராமமான மெக்கரையில் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து நடைபெறும் மர்மமான மரணங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘The Dark Heaven’. கிராம மக்கள் இந்த மரணங்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பழைய சாபம்தான் காரணம் என்று நம்புகின்றனர். இதற்கிடையில், இந்த மர்மமான சம்பவங்களை விசாரிக்க ஒரு காவல் ஆய்வாளர் மெக்கரைக்கு வருகிறார். அவர் தனது விசாரணையை தொடங்கியதும், இந்த மரணங்களுக்குப் பின்னால் அமானுஷ்ய சக்தியா, மனிதர்களின் சதியா அல்லது வேறு ஏதேனும் காரணமா…
Nalla Padam – திரைப்பட விமர்சனம்
குமரன் எப்போதும் ஜாலியாகவும், எந்த கவலையும் இல்லாமல் வாழ்க்கையை வாழும் ஒரு இளைஞன். அவரது உலகமே மதுவைச் சுற்றித்தான் இயங்குகிறது. பொறுப்பில்லாமல் வாழ்ந்தாலும், குமரனை அவரது பாசமான தாய் மிகவும் நேசித்து ஆதரிக்கிறார். அதே நேரத்தில், அவரது சகோதரியும் காதலியும் மதுப்பழக்கத்தை விட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், குமரனுக்கு வாழ்க்கையைப் பற்றிய பார்வையே வேறு. திடீரென நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் வரை, அவர்…
- 1
- 2
