பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து ‘இக்னோர் – IGNORE’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘இக்னோர் – IGNORE’ பாடலுக்கு ‘தமிழ் ஹிப் ஹாப்பின் தந்தை’ (Godfather of Tamil Hip-Hop)…

Read More

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் K.P. ஜெகனின் அடுத்த படைப்பு ‘ஜெயில் மேட்ஸ்’. தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் K.P. ஜெகன், இயக்குநர் ஜெகனாகவே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக…

Read More

கண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வித்தியாசமான உருவாக்கத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கண்ணன் ரவி குழுமம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைப்…

Read More

BLACK GOLD – திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான கதைக்களங்களையும், இதுவரை அதிகம் பேசப்படாத விஷயங்களையும் மையமாகக் கொண்டு சில திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில், மனிதர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்படும் சர்வதேச வணிகத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம்தான் BLACK GOLD. முன்னணி தலைமுடி ஏற்றுமதி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிபவர் லிவிங்ஸ்டன் (லிவிங்ஸ்டன்). இந்த நிறுவனத்தை ஏ. வெங்கடேஷ் நடத்தி வருகிறார். விஜய் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். திருப்பதியிலிருந்து கொண்டுவரப்படும்…

Read More

FLAG – திரைப்பட விமர்சனம்

சிறுவயதிலேயே விபத்தில் தனது பெற்றோரை இழக்கும் ஒரு சிறுவன், தாத்தாவின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்கிறான். திடீரென தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அப்போது, டெல்லியில் குடியரசுத் தலைவரால் தேசியக் கொடி ஏற்றப்படும் நிகழ்வை நேரில் பார்க்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை தாத்தா வெளிப்படுத்துகிறார். தாத்தாவின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் சிறுவன், யாருடைய துணையும் இல்லாமல் தனியாக டெல்லியை நோக்கிப் பயணத்தைத் தொடங்குகிறான். அவனால் டெல்லியைச் சென்றடைய முடிந்ததா?…

Read More

JohnDoe – திரைப்பட விமர்சனம்

விபத்தில் கணவரை இழந்த ஒரு பெண், துபாயிலிருந்து தனது மகள் லக்கி (ஸ்ரிஷ்டி) மற்றும் மகன் ஹிருதய் (நிரவ்) ஆகியோருடன் வாழ்வதற்காக வருகிறார். தாய்க்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், ஒருநாள் லக்கி தனது தம்பியை அழைத்துக்கொண்டு ஐஸ்கிரீம் கடைக்குச் செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் காணாமல் போகிறான். இதனால் அதிர்ச்சியடையும் தாயும் மகளும் காவல்துறையை அணுகுகின்றனர். போலீஸாரும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறுவனைத் தேடும் பணியில் இறங்குகின்றனர்….

Read More
error: