#RAPO23 டைட்டில் டீசர்… ; நாளை வெளியாகும் ‘சத்யவான் சாவித்திரி’, அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் பிஸியாகும் சாம் சி எஸ்!

100 படங்களைக் கடந்து புதிய பயணத்தில்… முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் சாம் சி எஸ்! தமிழ் திரையுலகில் தனித்துவமான பின்னணி இசையாலும், வித்தியாசமான இசைக்கோர்வைகளாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் இசையமைப்பாளர் சாம் சி எஸ். ஒவ்வொரு படத்திற்கும் கதையின் தன்மைக்கு ஏற்ப புதிய இசை அனுபவத்தை வழங்கி வரும் அவர், தற்போது அடுத்தடுத்து பல மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில், நாளை (நவம்பர் 20) சாம்…

Read More

போலியோ முதல் HPV வரை: பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்

தமிழ்நாடு முழுவதும் HPV தடுப்பூசி விழிப்புணர்வுக்கு பொது சுகாதாரத் துறை ஆதரவு; 2029 நூற்றாண்டுக்குள் 10 லட்சம் சிறுமிகளைப் பாதுகாக்க உதவுவதே 98 ஆண்டுகள் பழமையான கிளப்பின் இலக்கு. சென்னை, 18 நவம்பர் 2026 — ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக சமூக சேவையிலும் பொது சுகாதாரப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் (RCM), கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி விழிப்புணர்வு முயற்சியில் இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை…

Read More

மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘நிறம்’ நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ – முகேன் ராவ் நடிப்பில் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது! K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை…

Read More

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியீடு!

டாக்டர் டூமுக்கு எதிராக ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிரம்மாண்ட மோதலுக்கு தயாராகுங்கள்! அமெரிக்க வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது, டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம். மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,…

Read More

ரசிகர்களுக்கு சிறந்த திரையனுபவத்தைத் தரும் திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30′” – இசையமைப்பாளர் டி. இமான்!

மர்மம், எதிர்பாராத திருப்பங்கள், ஆழமான உணர்வுகள் என அனைத்தும் கலந்த திரைப்படமாக ‘சிக்னல் அட் 11.30’ உருவாகியுள்ளதாக இசையமைப்பாளர் டி. இமான் பாராட்டியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பின்னணி இசைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே படத்தைப் பார்த்த டி. இமான், அதன் கதைக்களமும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 27ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அவரது பாராட்டு படத்தின் மீதான…

Read More

KALDAN SAMUDRA PALACE WELCOMES THE FESTIVE SEASON WITH A GRAND CHRISTMAS CAKE MIXING CELEBRATION

Setting the tone for the most wonderful time of the year, Kaldan Samudra Palace, part of Kaldan Hotels and Resorts,  Mahabalipuram  hosted its grand Christmas Cake Mixing Ceremony, bringing together an exclusive gathering of distinguished HNIs, prominent socialites, celebrities and special guests for an afternoon of festive celebrations. The celebration embraced the age-old Christmas tradition…

Read More
error: