நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் நாயகன் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது! நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவரும் நடிகர்…
JLR INDIA UNVEILS MODERN LUXURY SALES AND SERVICE IN CHENNAI
CHENNAI, OCTOBER 2026: JLR India has unveiled its first-ever authorised retail presence in Chennai through a new Sales (‘1S’) showroom and dedicated Service and Spare Parts (‘2S’) facility, created in partnership with KUN Auto Works Pvt. Ltd., led by Managing Director Mr Arunkumar Uppuswamy and CEO Mr Sasi Kumar G. Located at No. D2, Southern…
Kauvery Hospital Launches a Comprehensive Suite of Advanced ECMO and Multiorgan Life Support Services
Chennai, October 13, 2026: Kauvery Hospital, Vadapalani, has launched a suite of specialised Extracorporeal Membrane Oxygenation (ECMO) services to support patients with complex clinical needs as part of a comprehensive critical care approach that considers the heart, lungs and other organs collectively. The hospital’s Kauvery Centre for ECMO & Advanced Life Support offers a range…
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் இன்று வெளியிட்டுள்ளார். இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அழகான அம்மா – மகன் பாசத்துடன் தொடங்கும் டிரைலர், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது…
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழா – இளைஞர்களின் கொண்டாட்டத்தில் ‘நந்தினி’! விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்ஷன் (Rough Note Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படமான ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini) பாடல், சவேதா கல்விக் குழுமத்தில் 5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இன்றைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை…
கருணாஸ்-‘8 தோட்டாக்கள்’ வெற்றி இணைந்து நடிக்கும் ‘ரேவன்’ ;
உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் க்ரைம் த்ரில்லர். பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’. இப்படத்தின் தொடக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘ரேவன்’ படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்கி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…
குற்றவாளிகள் – பழிவாங்கும் வேட்டையில் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்
டோனி ஜா நடிப்பில், குடும்பத்தை இழந்த ஒரு மனிதனின் பழிவாங்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடித் திரைப்படம் ‘குற்றவாளிகள்’! 2026-ஆம் ஆண்டின் அதிரடித் திரைப்படமாக வெளியாகவுள்ள குற்றவாளிகள் (KUTRAVALIGAL), குடும்பத்தை இழந்த ஒரு மனிதனின் துயரம், கோபம், பழிவாங்கும் உணர்வு மற்றும் நீதியைத் தேடும் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முய் தாய் (Muay Thai) தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்ற பாய் ஆன் (Bai An) என்ற வீரர், தனது குடும்பத்தின் மரணத்திற்குக் காரணமானவர்களைக்…


