Coolie -திரைப்பட விமர்சனம்

இங்கே உங்கள் கூலி திரைப்பட விமர்சனத்தை எளிய தமிழில், 5 பதிவுகளாக மாற்றி எழுதியுள்ளேன் — இலக்கணம் சரி செய்யப்பட்டு, அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வார்த்தைகளில்: *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்* நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படம், 2025 ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆகஸ்ட் 15 முதல் 17 வரை தொடர்ச்சியான விடுமுறைகளை முன்னிட்டு படத்தை ஒரு நாள் முன்பே வெளியிட்டனர். சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து, அவர்களுக்கே நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு…

Read More

ட்ரோன் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் கருடா ஏரோஸ்பேஸ் -ன், புதிய பாதுகாப்பு ட்ரோன் வசதியை மாண்புமிகு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு.சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்து, வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்கு இலவச ட்ரோன் பயிற்சி திட்டங்களையும் அறிவித்தார்.*

சென்னை தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில், கருடா ஏரோஸ்பேஸின் புதிய பாதுகாப்பு ட்ரோன் வசதியை மத்திய இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்தார்.  கருடா ஏரோஸ்பேஸ் தனது அக்ரி ட்ரோன் வசதியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி சாதனை படைத்தது. அதன் மற்றொரு மைல்கல் சாதனை இந்த பாதுகாப்பு ட்ரோன் வசதி என்பது குறிப்பிடத்தக்கது.  உள்நாட்டு ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கும், ‘தற்சார்பு இந்தியா’ என்ற நாட்டின் உயரிய பயணத்தை இயக்குவதற்கும் கருடா…

Read More

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது

KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார்.  இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர்…

Read More

OUM மலேசியாவுடன் இணைந்து சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் 9வது பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் சார்பில் 9வது பட்டமளிப்பு விழா 2025 சென்னை, ஹோட்டல் ராதா ரீஜென்ட்  வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  சென்னை, ஹைதராபாத், விஜயவாடா மற்றும் பெங்களூரு வளாகங்களில் இருந்து வந்த சுமார் 400 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த விழாவிற்கு  மலேசியாவின்(OUM) மற்றும் ஃபியூச்சர் ட்ரீம் அகாடமி,மலேசியா சார்பில் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். YBhg Prof.Dr.அகமத் இசானி அவாங், தலைவர் மற்றும் துணைவேந்தர், OUM மலேசியா – முக்கிய உரையாற்றி பட்டங்களை…

Read More
error: