காடுகளையும் யானைகளின் வாழ்வியலையும் பேசும் ‘அரிக்கொம்பன்’ – டிசம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியீடு!

மிதுன் மகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிக்கொம்பன்’ – இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! வனவிலங்குகள் பாதுகாப்பையும் மனித வாழ்வியலையும் மையமாகக் கொண்ட ‘அரிக்கொம்பன்’ – படக்குழுவினருக்குத் திரையுலகினர் பாராட்டு! மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, சாகிஷ்ணா சேவியர் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அரிக்கொம்பன். மிதுன் மகேஷ்வரன் நீ கதாநாயகனாக நடித்துள்ளார் தேவகி கிருஷ்ணன் அறிமுக நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அப்பு குட்டி ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர்…

Read More

“’சிக்னல் அட் 11.30′ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும்!”- நடிகை பவ்யா திரிகா

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகை பவ்யா திரிகா. இதுவரை அவர் நடித்த படங்கள் வெவ்வேறு கதைக்களங்களையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டிருந்தன. அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் அவருக்கு மறக்க முடியாத அனுபவம் தந்துள்ளது. சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னடா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை மலர்விழி நடேசன் இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 27 ஆம் தேதி உலகம்…

Read More

THINK Gas Swiftly Restores City Gas Supply After Pipeline DamageCompany Urges ‘Dial Before You Dig’ Awareness for Safety

THINK Gas Swiftly Restores City Gas Supply After Pipeline DamageCompany Urges ‘Dial Before You Dig’ Awareness for SafetyKanchipuram, 24rd November 2026: A city gas pipeline laid by THINK Gas (formerly AG&P Pratham) was damaged while carrying out road-leveling work at Kalipattur, near Padur, Kanchipuram. The THINK Gas emergency response team acted promptly by isolating the…

Read More

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்!

அருண் விஸ்வா தயாரிப்பில், தருண் தேஜா எழுதி இயக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தருண் தேஜா எழுதி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின்…

Read More

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது….

Read More
error: